தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-2540

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. (பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது.

அறிவிப்பவர்:  ஸல்மான் (ரலி)

(bazzar-2540: 2540)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ النُّعْمَانِ بْنِ زِيَادٍ الرَّازِيُّ، قَالَ: أَخْبَرَنَا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالْقَانِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ ضُرَيْسٍ، عَنْ أَبِي مَوْدُودٍ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا يَرُدُّ الْقَضَاءَ إِلَّا الدُّعَاءُ، وَلَا يَزِيدُ فِي الْعُمُرِ إِلَّا الْبِرُّ»


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-2540.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2245.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அபூ மவ்தூத் பலவீனமானவர் என அபூஹாத்திம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…

மேலும் பார்க்க: திர்மிதீ-2139 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.