அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மற்ற பள்ளிகளிலும் தொழும் நன்மையை விட) மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது ஒரு இலட்சம் மடங்கு சிறந்தது. எனது பள்ளியில் (மஸ்ஜிதுன் நபவியில்) தொழுவது 1000 மடங்கு சிறந்தது. பைதுல் மக்திஸில் தொழுவது 500 மடங்கு சிறந்தது.
அறிவிப்பவர்: அபுத்தர்தா ( ரலி)
(bazzar-4142: 4142)حَدَّثنا إبراهيم بن حُمَيد، قَال: حَدَّثنا مُحَمد بن يزيد بن شداد، قَال: حَدَّثنا سَعِيد بن سالم القداح، قَال: حَدَّثنا سَعِيد بْنُ بَشِيرٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيد اللَّهِ، عَن أُمِّ الدَّرْدَاءِ، عَن أَبِي الدَّرْدَاءِ، رَضِي اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُول اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم:
فَضْلُ الصَّلاةِ فِي المسجد الحرام على غيره مِئَة أَلْفِ صَلاةٍ وَفِي مَسْجِدِي أَلْفُ صَلاةٍ وَفِي مسجد بيت المقدس خمسمِئَة صَلاةٍ.
وَهَذَا الْحَدِيثُ لا نَعْلَمُهُ يُرْوَى عَن رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم مِنْ وَجْهٍ مِنَ الْوُجُوهِ بِهَذَا اللَّفْظِ إلاَّ مِنْ هَذَا الْوَجْهِ بِهَذَا الإِسْنَادِ وَإِسْنَادُهُ حَسَنٌ.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-4142.
Bazzar-Shamila-4142.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-65.
إسناد شديد الضعف فيه سعيد بن بشير الأزدي وهو منكر الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸயீத் பின் பஷீர் பற்றி அபூமுஸ்ஹிர் அவர்கள், இவர் ஹதீஸ்கலையில் நிராகரிக்கப்பட்டவர் எனவும், இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் பலவீனமானவர் எனவும் கூறியுள்ளனர். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா 7/304 ) - மேலும் இதில் வரும் இப்ராஹீம் பின் ஹுமைத் அறியப்படாதவர். எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
4 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா ( ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4142 , ஷரஹ் முஸ்கிலில் ஆஸார்-609 , ஷுஅபுல் ஈமான்-3845 .
சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-1190 .
பைத்துல் மக்திஸில் தொழுவதின் சிறப்பு பற்றி பலவகையான அறிவிப்புகள் வந்துள்ளன.
1 . 250 மடங்கு சிறந்தது:
பார்க்க: ஹாகிம்-8553 .
2 . 500 மடங்கு சிறந்தது:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4142 .
3 . 1000 மடங்கு சிறந்தது:
பார்க்க: அபூதாவூத்-457 .
4 . 50 ஆயிரம் மடங்கு சிறந்தது:
பார்க்க: இப்னு மாஜா-1413 .
சமீப விமர்சனங்கள்