இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்’. என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 20
(புகாரி: 1190)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا المَسْجِدَ الحَرَامَ»
Bukhari-Tamil-1190.
Bukhari-TamilMisc-1190.
Bukhari-Shamila-1190.
Bukhari-Alamiah-1116.
Bukhari-JawamiulKalim-1122.
ஆய்வின் சுருக்கம்:
1 . மஸ்ஜிதுல் ஹராம்-கஅபா பள்ளிவாசலில் தொழுவது (மற்ற பள்ளிகளில்) ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்தது என்பதற்கு சரியான ஹதீஸ்கள் உள்ளன.
(பார்க்க: இப்னு மாஜா-1406)
2 . மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்தது என்பதற்கு சரியான ஹதீஸ்கள் உள்ளன.
மேற்கண்ட செய்திகள் போன்றவை.
3 . பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவதின் சிறப்பு பற்றி பலவகையான அறிவிப்புகள் வந்துள்ளன.
- 250 மடங்கு சிறந்தது:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8230 .
- 500 மடங்கு சிறந்தது:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4142 .
- 1000 மடங்கு சிறந்தது:
பார்க்க: அபூதாவூத்-457 .
- 50 ஆயிரம் மடங்கு சிறந்தது:
பார்க்க: இப்னு மாஜா-1413 .
இவற்றில் சிலர் 250 மடங்கு சிறந்தது என்ற செய்தியையும், வேறு சிலர் 1000 மடங்கு சிறந்தது என்ற செய்தியையும் சரியானது என்று கூறியுள்ளனர்.
நாம் பார்த்தவரை 250 மடங்கு சிறந்தது என்ற செய்தியே சரியாக உள்ளது.
(பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8230)
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஅப்துல்லாஹ் அல்அஃகர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: மாலிக்-527 , அஹ்மத்-7415 , 7481 , 10837 , தாரிமீ-1458 , 1460 , புகாரி-1190 , முஸ்லிம்-2694 , 2695 , இப்னு மாஜா-1404 , திர்மிதீ-325 , நஸாயீ-694 , 2899 ,
… முஸ்னத் அபீ யஃலா-6554 ,
- ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-7253 , 7733 , தாரிமீ-1460 , முஸ்லிம்-2692 , 2693 , இப்னு மாஜா-1404 ,
- ஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-10015 , 10275 ,
- அபூஸலமா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-7734 , 7735 , 7739 , 7740 ,
- அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-9154 , முஸ்லிம்-2694 , நஸாயீ-694 ,
- இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் (அல்லது) அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-7415 , 10112 , முஸ்லிம்-2695 ,
- முஹம்மத் பின் ஹிலால் —> ஹிலால் பின் அபூஹிலால் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-10475 ,
- முஹம்மத் பின் இஸ்ஹாக் —> குபைப் பின் அப்துர்ரஹ்மான் —> ஹஃப்ஸ் பின் ஆஸிம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-9153 , 10837 ,
- கஸீர் பின் ஸைத் —> வலீத் பின் ரபாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: திர்மிதீ-3916 ,
2 . இப்னு உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : முஸ்லிம்-2696 .
3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : இப்னு மாஜா-1406 ,
4 . அபுத்தர்தா ( ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : முஸ்னத் பஸ்ஸார்-4142 .
5 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1165 .
6 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8230 .
சமீப விமர்சனங்கள்