தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-6554

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(abi-yala-6554: 6554)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارٍ، حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-6554.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-6518.




إسناد ضعيف فيه نجيح بن عبد الرحمن السندي وهو ضعيف أسن واختلط

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் أبو معشر அபூமஃஷர் பிற்காலத்தில் மூளை குழம்பியவர் என்பதால் பலவீனமானவர். பல முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார். மேலும் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
போன்ற ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-1190 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.