ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
(bazzar-4621: 4621)
ويإسناده أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم كَانَ يَقُولُ:
أَيُّكُمْ مَا صَنَعَ طَعَامًا قَدْرَ مَا يَأْكُلُ رَجُلانِ فَإِنَّهُ يَكْفِي ثَلاثَةً، أَوْ صَنَعَ طَعَامًا قَدْرَ مَا يَكْفِي أَرْبَعَةً فَإِنَّهُ يكفي خمسة.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-4621.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-484.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49545-யூஸுஃப் பின் காலித் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர்; மேலும் இதில் ஸமுரா (ரலி) அவர்களைத் தவிர மற்றவர்களில் சிலர் பலவீனமானவர்கள், சிலர் அறியப்படாதவர்கள் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…
மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4590 .
சமீப விமர்சனங்கள்