ஹதீஸின் தரம்: விபரம் கீழே
“அல்லாஹ்வே! உமர் பின் கத்தாப் அல்லது அபூஜஹ்ல் பின் ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(bazzar-5862: 5862)حَدَّثنا الحسن بن يزيد، حَدَّثنا عصمة بن مُحَمد، حَدَّثنا يَحْيَى بْنُ سَعِيد، عَن نافعٍ، عَن ابْنِ عُمَر، عَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم؛ أَنَّه قَالَ:
اللَّهُمَّ أَعِزَّ الإِسْلامَ بِأَحَبِّ هَذَيْنِ الرَّجُلَيْنِ إِلَيْكَ، بعُمَر بْنِ الْخَطَّابِ، أَوْ بِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ.
وَهَذَا الْحَدِيثُ لا نعلَمُ رَوَاهُ عَن يَحْيَى بْنِ سَعِيد، عَن نافعٍ، عَن ابْنِ عُمَر إلاَّ عِصْمَةُ، وَقَدْ تَقَدَّمَ ذِكْرنا لِعِصْمَةَ.
وَقَدْ رَواه غَيْرُ خَارِجَةَ، عَن نافعٍ، عَن ابْنِ عُمَرَ.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-5862.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1484.
சமீப விமர்சனங்கள்