ஹதீஸின் தரம்: விபரம் கீழே
(bazzar-6512: 6512)
حَدَّثنا مطر بن محمد السكري، حَدَّثنا عَبْدُ الْمُؤْمِنِ بْنُ سَالِمٍ، عَن سُليمان التَّيْمِيِّ , عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
لأَنْ أُصَلِّيَ الْغَدَاةَ وَأَجْلِسَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ أَحَبُّ إِلَيَّ أَحْسِبُهُ قَالَ: مِنْ أَنْ أُعْتِقَ كَذَا وَكَذَا مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ أَحْسِبُهُ قَالَ فِيهِمَا أَرْبَعَ رَقَبَاتٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ.
وَهَذَا الْحَدِيثُ لا نَعْلَمُ رَوَاهُ عَنِ التَّيْمِيِّ إلاَّ عَبْدُ الْمُؤْمِنِ، وَلَمْ يُتَابَع عليه.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-6512.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
3 . இந்தக் கருத்தில் அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-6512,
மேலும் பார்க்க: அபூதாவூத்-3667.
https://youtube.com/shorts/xN3KRsaYlKI?si=K9BC-ov1arD9NEC3
இந்த மௌலவி சொல்லும் செய்தியின் தரம் என்ன ❓
இது தாரீகு திமிஷ்க் எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியில் இடம்பெறும் இப்ராஹீம் பின் முஹம்மத், ஸுலைமான் பின் பிலால் ஆகியோர் அறியப்படாதவர்கள் என்பதால் இதை அறிஞர்கள் பலவீனமானது என்றும், முன்கர் என்றும் கூறியுள்ளனர்.