அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் ஐந்துவேளை தொழுகைகளைத் தொழுது; ரமலான் மாதம் நோன்பு நோற்று; தனது கற்பைப் பேணிநடந்து; தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(bazzar-7480: 7480)حَدَّثنا الفضل بن يعقوب الرخامي، حَدَّثنا رواد بن الجراح، حَدَّثنا سفيان الثَّورِيّ، عَن الزبير بن عَدِيّ، عَن أَنَسٍ، قَالَ: قَالَ رَسُول اللهِ صَلَّى الله عَلَيه وَسَلَّم:
إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها دخلت الجنة.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-7480.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15865-ரவ்வாத் பின் ஜர்ராஹ் என்பவர் பற்றி இவர் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்திகள் தவறானவை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களும், முன்கரானவை என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களும் விமர்சித்துள்ளனர். (இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் மட்டுமே, இவர் (மற்றவர்கள் வழியாக அறிவிக்கும் செய்திகளில்) பலமானவர் என்று கூறியுள்ளார். - இவர் மூளைக் குழம்பிவிட்டார்; இவரின் செய்திகள் சரியானதல்ல என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும், - இவர் உண்மையாளர்தான் என்றாலும் இறுதிக்காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களும் கூறியுள்ளனர். - இவ்வாறே நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
கதீப் பஃக்தாதீ, தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
போன்றோரில் சிலர் இவர் பலவீனமானவர் என்றும்; சிலர், கைவிடப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் உண்மையாளர்தான் என்றாலும் இவர் மூளைக்குழம்பிவிட்டார்; (இவரின் சரியான செய்திகள், தவறான செய்திகள் எதுவென்று பிரித்தறியமுடியவில்லை என்பதால்) இவர் விடப்பட்டுவிட்டார்; இவர் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்திகள் மிகப்பலவீனமானவை என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/524, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/114, தஹ்தீபுல் கமால்-9/227, அல்காஷிஃப்-2/407, தஹ்தீபுத் தஹ்தீப்-1/612, தக்ரீபுத் தஹ்தீப்-1/329)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
3 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-7480 , ஹில்யதுல் அவ்லியா-8950 , கஷ்ஃபுல் அஸ்தார்-1463 , 1473 ,
- ஹில்யதுல் அவ்லியா-8950.
حلية الأولياء وطبقات الأصفياء (6/ 308)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْقَاسِمِ بْنِ الرَّيَّانِ، ثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي مَرْيَمَ، ثَنَا الْفِرْيَابِيُّ، ثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الرَّبِيعِ بْنِ صَبِيحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبَانَ الرَّقَاشِيِّ، عَنِ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَرْأَةُ إِذَا صَلَّتْ خَمْسَهَا وَصَامَتْ شَهْرَهَا وَأَحْصَنَتْ فَرْجَهَا وَأَطَاعَتْ زَوْجَهَا فَلْتَدْخُلْ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ»
- 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25672-அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் ஸயீத் என்பவர் பற்றி, இவர் ஃபிர்யாபீ (முஹம்மத் பின் யூஸுஃப்) அவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் பொய்யான-தவறான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும்; இவரின் செய்திகள் மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்திகள் அல்ல என்றும் இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் விமர்சித்துள்ளார்.
الكامل في ضعفاء الرجال (5/ 419):
1090- عَبد الله بن مُحَمد بْنُ سَعِيد بْنِ أَبِي مَرْيَمَ.
مصري يحدث عن الفريابي وغيره بالبواطيل
(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-1090)
- 2 . மேலும் இதில் வரும் ராவீ-48783-யஸீத் பின் அபான் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/403)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- கஷ்ஃபுல் அஸ்தார்-1463 , 1473.
كشف الأستار عن زوائد البزار (2/ 177)
1463 – حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ الرُّخَامِيُّ، ثنا رَوَّادُ بْنُ الْجَرَّاحِ، ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ أنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا، دَخَلَتِ الْجَنَّةَ» .
قَالَ الْبَزَّارُ: لا نَعْلَمُهُ عَنْ أَنَسٍ بِهَذَا اللَّفْظِ مَرْفُوعًا إِلا عَنِ الزُّبَيْرِ، وَلا عَنِ الزُّبَيْرِ إِلا عَنِ الثَّوْرِيِّ، وَلا عَنْهُ إِلا رَوَّادٌ، وَرَوَّادٌ صَالِحُ الْحَدِيثِ لَيْسَ بِالْقَوِيِّ، حَدَّثَ عَنْهُ جَمَاعَةٌ مِنْ أَهْلِ الْعِلْمِ.
كشف الأستار عن زوائد البزار (2/ 181)
1473 – حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ الرُّخَامِيُّ، ثنا رَوَّادُ بْنُ الْجَرَّاحِ، ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ أنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا دَخَلَتِ الْجَنَّةَ» .
قَالَ الْبَزَّارُ: رَوَّادٌ لَيْسَ بِالْقَوِيِّ.
மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-4163.
சமீப விமர்சனங்கள்