ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பராஉ (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்)அவர்களின் மகன்) இப்ராஹீம் (ரலி) மரணித்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு’ எனக் கூறினார்கள்.
Book :23
حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، أَنَّهُ سَمِعَ البَرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
لَمَّا تُوُفِّيَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الجَنَّةِ»
- இந்தக் கருத்தில் பராஉ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : புகாரி-1382 , 3255 , 6195 , அஹ்மத்-18497 , 18502 , 18550 , 18551 , 18624 , 18664 , 18687 , 18705 ,
- இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : இப்னு மாஜா-1511 ,
- அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : முஸ்லிம்-4635 , அஹ்மத்-12102 ,
சமீப விமர்சனங்கள்