பாடம்: 18
கடனை அடைக்கச் சிரமப்படுபவருக்கு அவகாசம் அளித்தல்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 34
(புகாரி: 2078)بَابُ مَنْ أَنْظَرَ مُعْسِرًا
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
كَانَ تَاجِرٌ يُدَايِنُ النَّاسَ، فَإِذَا رَأَى مُعْسِرًا قَالَ لِفِتْيَانِهِ: تَجَاوَزُوا عَنْهُ، لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا، فَتَجَاوَزَ اللَّهُ عَنْهُ
Bukhari-Tamil-2078.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2078.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
4 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2633 , அஹ்மத்-7579 , 8387 , 8467 , புகாரி-2078 , 3480 , முஸ்லிம்-3183 , முஸ்னத் பஸ்ஸார்-8058 , குப்ரா நஸாயீ-6248 , நஸாயீ-4695 , இப்னு ஹிப்பான்-5042 , 5046 , குப்ரா பைஹகீ-10973 ,
- லைஸ் பின் ஸஃத் —> இப்னு அஜ்லான் —> ஸைத் பின் அஸ்லம் —> அபூஸாலிஹ் (தக்வான்) —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-8730 , முஸ்னத் பஸ்ஸார்-8058 , குப்ரா நஸாயீ-6247 , நஸாயீ-4694 , இப்னு ஹிப்பான்-5043 , ஹாகிம்-2223 ,
மேலும் பார்க்க: புகாரி-2077 .
சமீப விமர்சனங்கள்