தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-219

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 57

பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்த கிராமவாசியை, அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை நபி (ஸல்) அவர்களும் மக்களும் விட்டுவிட்டது.

  ‘ஒரு கிராமவாசி பள்ளியினுள் சிறுநீர் கழிப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, ‘அவரைவிட்டு விடுங்கள்’ என்று கூறிவிட்டு, அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதன் மீது ஊற்றினார்கள்’ என அனஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 4

(புகாரி: 219)

بَابُ تَرْكِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسِ الأَعْرَابِيَّ حَتَّى فَرَغَ مِنْ بَوْلِهِ فِي المَسْجِدِ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، أَخْبَرَنَا إِسْحَاقُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى أَعْرَابِيًّا يَبُولُ فِي المَسْجِدِ فَقَالَ: «دَعُوهُ حَتَّى إِذَا فَرَغَ دَعَا بِمَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ»


Bukhari-Tamil-219.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-219.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-166 , அஹ்மத்-12082 , 12132 , 12709 , 12984 , 13368 , தாரிமீ-767 , புகாரி-219 , 221 , 6025 , முஸ்லிம்-478 , 479 , 480 , இப்னு மாஜா-528 , நஸாயீ--53 , 54 , 55 , 329 ,

2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-220 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-594 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.