தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2237

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 113

நாய் விற்ற காசு.

 அபூமஸ்வூத் அன்ஸாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நாய் விற்ற காசையும்; விபச்சாரியின் கூலியையும்; சோதிடரின் தட்சணையையும் தடை செய்தார்கள்!.

அத்தியாயம்: 34

(புகாரி: 2237)

بَابُ ثَمَنِ الكَلْبِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الكَلْبِ، وَمَهْرِ البَغِيِّ، وَحُلْوَانِ الكَاهِنِ»


Bukhari-Tamil-2237.
Bukhari-TamilMisc-2237.
Bukhari-Shamila-2237.
Bukhari-Alamiah-2083.
Bukhari-JawamiulKalim-2093.




1 . இந்தக் கருத்தில் அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர்-ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸுஹ்ரீ —> அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான் —> அபூமஸ்ஊத் (ரலி)

பார்க்க: மாலிக்-, முஸ்னத் ஹுமைதீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-2237228253465761 , முஸ்லிம்-3191 , இப்னு மாஜா-2159 , அபூதாவூத்-3428 , 3481 , திர்மிதீ-1133 , 1276 , 2071 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-4292 , 4666


2 . அபூஜுஹைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-2086 .


3 . ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-3192 .


4 . இப்னு அப்பாஸ்

5 . ஸாயிப் பின் யஸீத்

6 . அலீ

7 . அப்துல்லாஹ் பின் அம்ர்


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-3194 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.