தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3277

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன; ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 59

(புகாரி: 3277)

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي أَنَسٍ، مَوْلَى التَّيْمِيِّينَ أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا دَخَلَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ»


Bukhari-Tamil-3277.
Bukhari-TamilMisc-3277.
Bukhari-Shamila-3277.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : புகாரி-3277, 1898, 1899, முஸ்லிம்-1956, 1957, தாரிமீ-1816, மாலிக்-862, நஸாயீ-2097, 2098, 2099, 2100, 2101, 2102, 2104, 2105, அஹ்மத்-7780, 7781, 7782, 8684, 8914, 9204, இப்னு குஸைமா-1882, இப்னு ஹிப்பான்-3434, ஸுனன் ஸகீர் பைஹகீ-1394, குப்ரா பைஹகீ-7906, 8500,

அஹ்மத்-7148, 8991, 8992, 9497, நஸாயீ-2106,


மேலும் பார்க்க: திர்மிதீ-682.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-3334,


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் ஹதீஸ்கள், விமர்சனங்கள் சரியான வரிசையில் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.