தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5458

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 54

உணவு உண்ட பின் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.

நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தம் உணவு விரிப்பை எடுக்கும்போது ‘அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா’ என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.)

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

அத்தியாயம்: 70

(புகாரி: 5458)

بَابُ مَا يَقُولُ إِذَا فَرَغَ مِنْ طَعَامِهِ

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ:

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ مَائِدَتَهُ قَالَ: «الحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ، رَبَّنَا»


Bukhari-Tamil-5458.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5458.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • காலித் பின் மஃதான் —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: அஹ்மத்-22168 , 22200 , 22256 , 22301 , தாரிமீ-2066 , புகாரி-5458 , 5459 , இப்னு மாஜா-3284 , அபூதாவூத்-3849 , திர்மிதீ-3456 , …

  • அப்துல் அஃலா —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7635 ,

2 . அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-19132 .

3 . இப்னு அஜ்லான் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20486 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-5258அபூதாவூத்-5058 , அபூதாவூத்-3730 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.