நெகிழ்வூட்டும் அறவுரைகள்
பாடம் : 1 ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அங்கீகரிக்கப் பட்ட ஒரு பிரார்த்தனை உண்டு.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு 2
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book
(புகாரி: 6412)81 – كِتَابُ الرِّقَاقِ
بَابٌ: لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَةِ
حَدَّثَنَا المَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ هُوَ ابْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ ” قَالَ عَبَّاسٌ العَنْبَرِيُّ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
பாகத்தை சிவப்பு நிறத்திலும் ,அறிவிப்பாளர் வரிசைகளை பச்சை நிறத்திலும், ஹதீஸை கருப்பு நிறத்திலும் கொடுத்திருப்பது மிகச்சிறப்பு…அல்ஹம்துலில்லாஹ்….I love it…அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
துஆ செய்யுங்கள். செய்ய வேண்டியது ஏராளம் உள்ளது.