அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு அறிவுரை கூறும் போது கூறினார்கள்:
ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்பு ஐந்து விஷயங்களை நீ பயன்படுத்திக்கொள்!
1 . உனக்கு மரணம் வருவதற்கு முன்பு உனது வாழ்க்கை.
2 . உனக்கு வேலைப்பளு வருவதற்கு முன்பு உனது ஓய்வு.
3 . வறுமை வருவதற்கு முன்பு உனது செல்வம்.
4 . முதுமை வருவதற்கு முன்பு உனது இளமை.
5 . நோய் வருவதற்கு முன்பு உனது ஆரோக்கியம்.
حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ، جَعْفَرِ بْنِ بُرْقَانَ، عَنْ، زِيَادِ بْنِ جَرَّاحٍ، عَنْ، عَمْرِو بْنِ مَيْمُونٍ:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شَغْلِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَشَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ “
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-34319.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-33629.
இது முர்ஸலான அறிவிப்பாளர்தொடராகும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு அபூஷைபா
2 . வகீஉ பின் ஜர்ராஹ்
3 . ஜஅஃபர் பின் புர்கான்
4 . ஸியாத் பின் ஜர்ராஹ்
5 . அம்ர் பின் மைமூன் (ரஹ்)
இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பவர் அம்ர் பின் மைமூன் அவர்கள் ஆவார். இவர் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவர். ஆனால் நபி (ஸல்) அவர்களை பார்க்கவில்லை என்பதால் இவர் நபித்தோழர் அல்ல. நபித்தோழர்களுக்கு அடுத்து உள்ள தாபீஈன்களில் உள்ளவர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/307)
1 . இந்தச் செய்தியை ஜஅஃபர் பின் புர்கான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் முபாரக், வகீஉ பின் ஜர்ராஹ், கஸீர் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் தாவூத் ஆகியோர் ஜஅஃபர் பின் புர்கான் —> ஸியாத் பின் ஜர்ராஹ் —> அம்ர் பின் மைமூன் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.
2 . மேலும் அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைன் பின் ஹஸன், ஸுவைத் பின் நஸ்ர், இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் ஆகியோரும் மேற்கண்டவாறு அப்துல்லாஹ் பின் முபாரக் —> ஜஅஃபர் பின் புர்கான் —> ஸியாத் பின் ஜர்ராஹ் —> அம்ர் பின் மைமூன் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.
3 . அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் வழியாக அறிவிக்கும் ஹஸன் பின் முஹம்மத் அவர்கள் மட்டும் இதை அப்துல்லாஹ் பின் முபாரக் —> அப்துல்லாஹ் பின் அபூஹிந்த் —> ஸயீத் பின் அபூஹிந்த் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக-நபித்தோழரைக் கூறி அறிவித்துள்ளார். இது தவறாகும்.
(பார்க்க: ஹாகிம்-7846)
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் முர்ஸலாக வரும் செய்தியே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.
1 . இந்தக் கருத்தில் அம்ர் பின் மைமூன் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
1. வகீஃ —> ஜஅஃபர் பின் புர்கான் —> ஸியாத் பின் ஜர்ராஹ் —> அம்ர் பின் மைமூன் (ரஹ்) —> நபி (ஸல்)
பார்க்க: அஸ்ஸுஹ்த்-வகீஃ-7, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34319, ஹில்யதுல் அவ்லியா-5235,
- அஸ்ஸுஹ்த்-வகீஃ-7.
الزهد لوكيع (ص: 223)
7 – حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، عَنْ زِيَادِ بْنِ الْجَرَّاحِ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَشَبَابَكَ قَبْلَ هَرِمِكَ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ “
…
- ஹில்யதுல் அவ்லியா-5235.
حلية الأولياء وطبقات الأصفياء (4/ 148)
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، ثنا مُحَمَّدُ بْنُ شِبْلٍ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: ثنا وَكِيعٌ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ، عَنْ زِيَادِ بْنِ الْجَرَّاحِ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغُلِكَ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ، وَشَبَابَكَ قَبْلَ هِرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ “
…
2. அப்துல்லாஹ் பின் முபாரக் —> ஜஅஃபர் பின் புர்கான் —> ஸியாத் பின் ஜர்ராஹ் —> அம்ர் பின் மைமூன் (ரஹ்) —> நபி (ஸல்)
பார்க்க: அஸ்ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-2, குப்ரா நஸாயீ-11832, முஸ்னதுஷ் ஷிஹாப்-729, ஷுஅபுல் ஈமான்-9768, 9769, அல்ஆதாப் பைஹகீ-809, அல்ஃபகீஹ்-கதீப்-461, ஷரஹுஸ் ஸுன்னா-4021, …
- அஸ்ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-2.
الزهد والرقائق لابن المبارك والزهد لنعيم بن حماد (1/ 2)
2 – أَخْبَرَكُمْ أَبُو عُمَرَ بْنُ حَيَوَيْهِ، وَأَبُو بَكْرٍ الْوَرَّاقُ قَالَا: أَخْبَرَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ قَالَ: أنا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ الْبُرْقَانِ، عَنْ زِيَادِ بْنِ الْجَرَّاحِ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ “
…
- முஸ்னதுஷ் ஷிஹாப்-729.
مسند الشهاب القضاعي (1/ 425)
729 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي سَعِيدِ بْنِ سَخْتَوَيْهِ، بِمَكَّةَ، أبنا زَاهِرُ بْنُ أَحْمَدَ، ثنا مُحَمَّدُ بْنُ مُعَاذٍ، ثنا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، ثنا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، عَنْ زِيَادِ بْنِ الْجَرَّاحِ , عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هِرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ “
…
- அல்ஃபகீஹ்-கதீப்-461.
الفقيه والمتفقه للخطيب البغدادي (2/ 170)
أنا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْجَوْهَرِيُّ , نا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْوَرَّاقُ , وَأَبُو عُمَرَ مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ الْخَزَّازُ , قَالَا: نا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ , نا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ , أنا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ , أنا جَعْفَرُ بْنُ بُرْقَانَ , عَنْ زِيَادِ بْنِ الْجَرَّاحِ , عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ , قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ , وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ “ وَلَيَسْتَعْمِلِ الْجَدَّ فِي أَمْرِهِ , وَإِخْلَاصَ النِّيَّةِ فِي قَصْدِهِ , وَالرَّغْبَةَ إِلَى اللَّهِ فِي أَنْ يَرْزُقَهُ عِلْمًا يُوَفِّقَهُ فِيهِ , وَيَعِيذَهُ مِنْ عِلْمٍ لَا يَنْتَفِعُ بِهِ
…
- ஷரஹுஸ் ஸுன்னா-4021.
شرح السنة للبغوي (14/ 223):
4021 – أَخْبَرَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي تَوْبَةَ الْكُشْمِيهَنِيُّ، أَنَا أَبُو طَاهِرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَارِثِ، أَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْكِسَائِيُّ، أَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودٍ، أَنَا أَبُوإِسْحَاقَ إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ الْخَلالُ، نَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ.
ح وَأَخْبَرَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَحْمَدَ الْمَلِيحِيُّ، أَنَا أَبُو الْحَسَنِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ شَاذَانَ، أَخْبَرَنَا أَبُو يَزِيدَ حَاتِمُ بْنُ مَحْبُوبٍ السَّامِي، نَا الْحُسَيْنُ الْمَرْوَزِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، عَنْ زِيَادِ بْنِ الْجَرَّاحِ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الأَوْدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ “. هَذَا حَدِيثٌ مُرْسَلٌ
…
3. கஸீர் பின் ஹிஷாம் —> ஜஅஃபர் பின் புர்கான் —> ஸியாத் பின் ஜர்ராஹ் —> அம்ர் பின் மைமூன் (ரஹ்) —> நபி (ஸல்)
பார்க்க: அல்குதப் வல்மவாஇள்-அபூஉபைத்-127,
الخطب والمواعظ – أبو عبيد (ص194):
127 – حدثنا أبو عبيد قال حدثنا كثير بن هشام عن جعفر بن برقان عن زياد بن الجراح عن عمرو بن ميمون الأودي قال
بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك
…
4. அப்துல்லாஹ் பின் தாவூத் —> ஜஅஃபர் பின் புர்கான் —> ஸியாத் பின் ஜர்ராஹ் —> அம்ர் பின் மைமூன் (ரஹ்) —> நபி (ஸல்)
பார்க்க: இக்திளாஉல் இல்ம்-கதீப்-170,
اقتضاء العلم العمل للخطيب البغدادي (ص: 100)
170 – أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عُمَرَ الْمُقْرِي، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِبْرَاهِيمَ الشَّافِعِيُّ، قَالَ: ثنا مُعَاذُ بْنُ الْمُثَنَّى، ثنا مُسَدَّدٌ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ، عَنْ زِيَادِ بْنِ الْجَرَّاحِ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ، وَصِحَتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ “
…
5. அபூஇஸ்ஹாக் —> அம்ர் பின் மைமூன் (ரஹ்)
பார்க்க: அஸ்ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-4, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34941,
- அஸ்ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-4.
الزهد والرقائق لابن المبارك والزهد لنعيم بن حماد (1/ 3)
4 – أَخْبَرَكُمْ أَبُو عُمَرَ بْنُ حَيَوَيْهِ، وَأَبُو بَكْرٍ الْوَرَّاقُ قَالَا: أنا يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ قَالَ: أَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ قَالَ: «اعْمَلُوا فِي الصِّحَّةِ قَبْلَ الْمَرَضِ، وَفِي الْحَيَاةِ قَبْلَ الْمَوْتِ، وَفِي الشَّبَابِ قَبْلَ الْكِبَرِ، وَفِي الْفَرَاغِ قَبْلَ الشُّغْلِ»
…
2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-7846.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-6412, 6416, திர்மிதீ-2416,
சமீப விமர்சனங்கள்