பாடம் : 21
கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும்.
ரபீஆ பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் சிறிதளவேனும் கல்வியறிவு உள்ள ஒருவர் (அதைப் பயன்படுத்தாமல்) தம்மைப் பாழடித்திடுவது முறையல்ல என்று கூறியுள்ளார்கள்.
‘கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும்; அறியாமை நிலைத்து விடுவதும்; மது அருந்தப் படுவதும்; வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி).
Book : 3
(புகாரி: 80)بَابُ رَفْعِ العِلْمِ وَظُهُورِ الجَهْلِ
وقَالَ رَبِيعَةُ: «لاَ يَنْبَغِي لِأَحَدٍ عِنْدَهُ شَيْءٌ مِنَ العِلْمِ أَنْ يُضَيِّعَ نَفْسَهُ»
حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ: أَنْ يُرْفَعَ العِلْمُ وَيَثْبُتَ الجَهْلُ، وَيُشْرَبَ الخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا»
Bukhari-Tamil-.
Bukhari-TamilMisc-80.
Bukhari-Shamila-80.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- கதாதா (ரஹ்) —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-11944 , 12209 , 12806 , 12807 , 13095 , 13230 , 13882 , 13883 , 13946 , 14078 , புகாரி-81 , 5231 , 5577 , 6808 , முஸ்லிம்-5187 , இப்னு மாஜா-4045 , திர்மிதீ-2205 ,
- அபுத்தய்யாஹ் (யஸீத் பின் ஹுமைத்) —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-12527 , புகாரி-80 , முஸ்லிம்-5186 ,
- ஹம்மாத் —> ஸாபித் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-14047 ,
- முஆத் பின் ஹர்மலா —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-12429 ,
சமீப விமர்சனங்கள்