Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-1167

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1167.


«خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى فَاسْتَسْقَى، وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ»


Abu-Dawood-1166

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1166.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَرَجَ إِلَى الْمُصَلَّى يَسْتَسْقِي، وَأَنَّهُ لَمَّا أَرَادَ أَنْ يَدْعُوَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ، ثُمَّ حَوَّلَ رِدَاءَهُ»


Abu-Dawood-1164

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1164.


«اسْتَسْقَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ خَمِيصَةٌ لَهُ سَوْدَاءُ، فَأَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْخُذَ بِأَسْفَلِهَا فَيَجْعَلَهُ أَعْلَاهَا، فَلَمَّا ثَقُلَتْ قَلَبَهَا عَلَى عَاتِقِهِ»


Abu-Dawood-1162

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1162.


خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا يَسْتَسْقِي فَحَوَّلَ إِلَى النَّاسِ ظَهْرَهُ يَدْعُو اللَّهَ عَزَّ وَجَلَّ – قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ: وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، وَحَوَّلَ رِدَاءَهُ -، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ – قَالَ ابْنُ أَبِي ذِئْبٍ: – وَقَرَأَ فِيهِمَا ” زَادَ ابْنُ السَّرْحِ: يُرِيدُ الْجَهْرَ،


Abu-Dawood-1161

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1161.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَرَجَ بِالنَّاسِ لِيَسْتَسْقِيَ فَصَلَّى بِهِمْ رَكْعَتَيْنِ، جَهَرَ بِالْقِرَاءَةِ فِيهِمَا، وَحَوَّلَ رِدَاءَهُ، وَرَفَعَ يَدَيْهِ، فَدَعَا وَاسْتَسْقَى وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ»


Abu-Dawood-1414

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 334

சிரம்பணியும்போது என்ன சொல்லவேண்டும்?

1414. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் ‘ஸஜ்தா’ வசனங்களை ஓதி சிரம்பணியும்போது, “ஸஜத வஜ்ஹீ லில்லதீ கலக்கஹூ, வஷக்க ஸம்அஹூ வ பஸரஹூ பி ஹவ்லிஹீ வ குவ்வத்திஹீ” என்று பல முறை கூறுவார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي سُجُودِ الْقُرْآنِ بِاللَّيْلِ، يَقُولُ فِي السَّجْدَةِ مِرَارًا: «سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، بِحَوْلِهِ وَقُوَّتِهِ»


Abu-Dawood-1667

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1667.


يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْكَ، الْمِسْكِينَ لَيَقُومُ عَلَى بَابِي، فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ لَمْ تَجِدِي لَهُ شَيْئًا تُعْطِينَهُ إِيَّاهُ إِلَّا ظِلْفًا مُحْرَقًا، فَادْفَعِيهِ إِلَيْهِ فِي يَدِهِ»


Abu-Dawood-4928

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

(ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) திருநங்கைகளைப் பற்றிய சட்டம்.

4928. நபி (ஸல்) அவர்களிடம், கைகளிலும் கால்களிலும் மருதாணி பூசியிருந்த ஒரு மனிதர் (திருநங்கை) கொண்டு வரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள், “இவரின் விசயம் என்ன? என்று கேட்டார்கள். இவர் பெண்களைப் போன்று நடந்துக் கொள்கிறார் என்று அவர்களிடம் கூறப்பட்டது. எனவே நபி (ஸல்) அவர்கள், அவரை நகீஃ என்ற இடத்திற்கு நாடு கடத்துமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே!  நாம் அவரைக் கொல்ல வேண்டாமா? என்று கேட்க, “தொழுவோரைக் கொல்ல நான் தடுக்கப்பட்டுள்ளேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸாமா அவர்கள், நகீஃ என்பது மதீனாவின் அருகிலுள்ள ஒரு இடமாகும். பகீஃ (என்ற பொது மையவாடி) அல்ல என்று கூறினார்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِمُخَنَّثٍ قَدْ خَضَّبَ يَدَيْهِ وَرِجْلَيْهِ بِالْحِنَّاءِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ هَذَا؟» فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، يَتَشَبَّهُ بِالنِّسَاءِ، فَأَمَرَ بِهِ فَنُفِيَ إِلَى النَّقِيعِ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَقْتُلُهُ؟ فَقَالَ: «إِنِّي نُهِيتُ عَنْ قَتْلِ الْمُصَلِّينَ»

قَالَ أَبُو أُسَامَةَ: «وَالنَّقِيعُ نَاحِيَةٌ عَنِ الْمَدِينَةِ وَلَيْسَ بِالْبَقِيعِ»


Abu-Dawood-928

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

928. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையில் குறைவு செய்தலும் இல்லை. (பிறருக்கு) ஸலாம் கூறுவதும் இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அஹ்மத் இமாம் கூறினார்கள்:

இந்த ஹதீஸின் பொருள் பற்றி என்னுடைய கருத்து என்னவெனில், தொழுகையில் நீங்கள் இருக்கும் போது (பிறருக்கு) ஸலாம் கூறக்கூடாது. பிறரும் உங்களுக்கு ஸலாம் கூறக்கூடாது என்பதாகும்.

ஒருவர் தொழுகையில் குறைவை ஏற்படுத்தி (அதை முழுமையாக நிறைவேற்றினோமா? இல்லையா? என்ற) சந்தேகத்துடன் செல்வது தொழுவதில் குறைவு செய்வதாகும்.


«لَا غِرَارَ فِي صَلَاةٍ، وَلَا تَسْلِيمٍ»

قَالَ أَحْمَدُ: «يَعْنِي فِيمَا أَرَى أَنْ لَا تُسَلِّمَ، وَلَا يُسَلَّمَ عَلَيْكَ، وَيُغَرِّرُ الرَّجُلُ بِصَلَاتِهِ فَيَنْصَرِفُ وَهُوَ فِيهَا شَاكٌّ»


Abu-Dawood-4737

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4737.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ «أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ» ثُمَّ يَقُولُ: «كَانَ أَبُوكُمْ يُعَوِّذُ بِهِمَا إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ» قَالَ أَبُو دَاوُدَ: «هَذَا دَلِيلٌ عَلَى أَنَّ الْقُرْآنَ لَيْسَ بِمَخْلُوقٍ»


Next Page » « Previous Page