Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-2822

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2822.


رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرَى النَّائِمُ بِنِصْفِ النَّهَارِ أَشْعَثَ أَغْبَرَ، بِيَدِهِ قَارُورَةٌ فِيهَا دَمٌ، فَقُلْتُ: بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللهِ، مَا هَذَا؟ فَقَالَ: «دَمُ الْحُسَيْنِ وَأَصْحَابِهِ، لَمْ أَزَلْ أَلْتَقِطُهُ مُنْذُ الْيَوْمِ» . فَأُحْصِيَ ذَلِكَ الْيَوْمُ، فَوُجِدَ قَدْ قُتِلَ يَوْمَئِذٍ


Almujam-Alkabir-8883

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8883. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் ஒருவருக்கு (மற்றவரிடமிருந்து) உதவி தேவையிருந்தால் அதை சாதாரணமாகக் கேட்கட்டும். ஏனெனில் அவருக்கு விதியில் எழுதப்பட்டதே கிடைக்கும். உதவி செய்பவரிடம் வந்து அவரைப் புகழ்ந்து; அவரின் முதுகை முறித்து விடவேண்டாம்.

அறிவிப்பவர்: அபுல்அஹ்வஸ் (ரஹ்)


«إِذَا طَلَبَ أَحَدُكُمُ الْحَاجَةَ فَلْيَطْلُبْهَا سِرًّا، فَإِنَّمَا لَهُ مَا قُدِّرَ لَهُ، وَلَا يَأْتِي أَحَدُكُمْ صَاحِبَهُ فَيَمْدَحَهُ فَيَقْصِمُ ظَهْرَهُ»


Almujam-Alkabir-9538

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9538.


أَنَّهُ: «كَانَ يُكَبِّرُ صَلَاةَ الْغَدَاةِ مِنْ يَوْمِ عَرَفَةَ، وَيَقْطَعُ صَلَاةَ الْعَصْرِ مِنْ يَوْمِ النَّحْرِ، يُكَبِّرُ إِذَا صَلَّى الْعَصْرَ» ، قَالَ: ” وَكَانَ يُكَبِّرُ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ


Almujam-Alkabir-9534

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9534.


أَنَّهُ: «كَانَ يُكَبِّرُ مِنْ صَلَاةِ الْغَدَاةِ يَوْمَ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنْ يَوْمِ النَّحْرِ»


Almujam-Alkabir-9537

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9537.


كَانَ عَبْدُ اللهِ يَقُولُ: «التَّكْبِيرُ أَيَّامَ التَّشْرِيقِ بَعْدَ صَلَاةِ الصُّبْحِ مِنْ يَوْمِ عَرَفَةَ إِلَى بَعْدِ الْعَصْرِ مِنْ يَوْمِ النَّحْرِ»


Almujam-Alkabir-528

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

528. நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைத் தவிர வேறு எந்த மாதத்திலும் முழுமையாக நோன்பு நோற்றதில்லை.

எனினும், ஷஅபான் மாத நோன்பை ரமளான் மாத நோன்புடன் சேர்த்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பார்கள்.

சில சமயம் அவர்கள் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டே இருப்பார்கள். அப்போது நாங்கள், “இனி அவர்கள் நோன்பை விடமாட்டார்கள்” என்று சொல்லிக் கொள்வோம். சில சமயம் அவர்கள் நோன்பை விட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்போது நாங்கள், “இனி அவர்கள் நோன்பு நோற்கமாட்டார்கள்” என்று சொல்லிக் கொள்வோம்.

அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி)

 


«مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا سِوَى رَمَضَانَ إِلَّا شَعْبَانَ، فَإِنَّهُ كَانَ يَصِلُهُ بِرَمَضَانَ، فَيَكُونُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ، وَكَانَ يَصُومُ الشَّهْرَ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ»


Almujam-Alkabir-493

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

493. அபூலபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்களுக்குச் சமைக்கப்பட்ட ஆடு ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. அதிலிருந்து நபி (ஸல்) அவர்களும், பிஷ்ர் பின் பராஉ பின் மஃரூர் (ரலி) அவர்களும் சாப்பிட்டனர். அதனால் இருவரும் கடும் நோய்ப்பட்டனர். பின்னர், பிஷ்ர் (ரலி) அவர்கள் மரணமடைந்தார்.

பிஷ்ர் (ரலி) அவர்கள் மரணமடைந்ததும், நபி (ஸல்) அவர்கள் அந்த ஆட்டைப் பரிசளித்த யூதப் பெண்ணிடம் ஆளனுப்பி, “உனக்கு என்ன ஆயிற்று? எங்களுக்கு என்ன உணவளித்தாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவள், “நான் உங்களுக்கு விஷம் கொடுத்தேன்” என்று கூறினாள்.

நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்ய உன்னைத் தூண்டியது எது?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவள், “நீங்கள் (உங்களை) இறைத்தூதர் என்று கூறிக்கொள்வதை நான் கேள்விப்பட்டேன். நீங்கள் உண்மையான நபி என்றால், அந்த விஷம் உங்களுக்குத் தீங்கு செய்யாது என்று அறிந்திருந்தேன். நீங்கள் அவ்வாறு இல்லையென்றால், மக்களாகிய இவர்களை உங்களை விட்டும் நான் நிம்மதியாக்க விரும்பினேன்” என்று பதிலளித்தாள்.

பின்னர், நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணைக் கொல்லும்படி உத்தரவிட, அவள் சிலுவையில் அறையப்பட்டாள்.


أُهْدِيَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرٍ شَاةٌ مَصْلِيَّةٌ فَأَكَلَ مِنْهَا هُوَ وَبِشْرُ بْنُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ، فَمَرِضَا مَرَضًا شَدِيدًا، ثُمَّ إِنَّ بَشَرًا مَاتَ، فَلَمَّا مَاتَ أَرْسَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَهُودِيَّةِ الَّتِي أَهْدَتْهَا، فَقَالَ: «مَا أَطْعَمْتِنَا وَيْحَكِ؟» ، فَقَالَتْ: أَطْعَمْتُكَ السُّمَّ، قَالَ: «مَا حَمَلَكِ عَلَى ذَلِكَ؟» ، قَالَتْ: إِنِّي سَمِعْتُكَ تَذْكُرُ، فَإِنْ كُنْتَ نَبِيًّا عَلِمْتُ أَنَّهَا لَا تَضُرُّكَ، وَإِنْ كُنْتَ غَيْرَ ذَلِكَ فَأَرَدْتُ أَنْ أُرِيحَ النَّاسَ مِنْكَ، ثُمَّ أَمَرَ بِهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصُلِبَتْ


Almujam-Alkabir-137

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

137.


أَنَّ امْرَأَةً يَهُودِيَّةً أَهْدَتْ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةً مَصْلِيَّةً بِخَيْبَرَ، فَقَالَ لَهَا: «مَا هَذِهِ؟» ، قَالَتْ: هَدِيَّةٌ، وَحَذِرَتْ أَنْ تَقُولَ مِنَ الصَّدَقَةِ، فَأَكَلَ وَأَكَلَ أَصْحَابُهُ، ثُمَّ قَالَ لَهُمْ: «أَمْسِكُوا» ، ثُمَّ قَالَ لِلْمَرْأَةِ: «هَلْ سَمَمْتِ هَذِهِ الشَّاةَ؟» ، قَالَتْ: مَنْ أَخْبَرَكَ؟، قَالَ: «هَذَاِ الْعَظْمُ» لِسَاقِهَا أَوْ هُوَ فِي يَدَهِ، قَالَتْ: نَعَمْ، قَالَ: «لِمَ؟» ، قَالَتْ: قُلْتُ: إِنْ كُنْتَ كَاذِبًا أَنْ يَسْتَرِيحَ النَّاسُ مِنْكَ، وَإِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ، فَاحْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْكَاهِلِ، وَأَمَرَ أَصْحَابَهُ فَاحْتَجِمُوا، فَمَاتَ بَعْضُهُمْ. قَالَ الزُّهْرِيُّ: «وَأَسْلَمَتِ الْمَرْأَةُ، فَذَكَرُوا أَنَّهُ قَتَلَهَا»


Almujam-Alkabir-11503

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11503.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا مَاتَ مِنَ اللَّحْمِ الَّذِي كَانَتِ الْيَهُودِيَّةُ سَمَّتْهُ، فَانْقَطَعَ أَبْهَرُهُ مِنَ السُّمِّ عَلَى رَأْسِ السَّنَةِ فَكَانَ يَقُولُ: «مَا زِلْتُ أَجِدُ مِنْهُ حِسًّا»


Almujam-Alkabir-1202

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1202.


أَنَّ يَهُودِيَّةَ أَهْدَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةً مَصْلِيَّةً، فَأَكَلَ مِنْهَا ثُمَّ قَالَ: «أَخْبَرَتْنِي أَنَّهَا مَسْمُومَةٌ» ، فَمَاتَ بِشْرُ بْنُ الْبَرَاءِ مِنْهَا فَأَرْسَلَ إِلَيْهَا، فَقَالَ: «مَا حَمَلَكِ عَلَى مَا صَنَعْتِ؟» ، قَالَتْ: أَرَدْتُ أَنْ أَعْلَمَ إِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ، وَإِنْ كُنْتَ مَلِكًا أَرَحْتُ النَّاسَ مِنْكَ، فَأَمَرَ بِهَا فَقُتِلَتْ


Next Page » « Previous Page