Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-2967

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2967.


«إِنَّ أَسْوَأَ النَّاسِ سَرِقَةً الَّذِي يَسْرِقُ صَلَاتَهُ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ يَسْرِقُ صَلَاتَهُ؟ قَالَ: «لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودَهَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-2960

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2960.


«إِنَّ أَسْوَأَ النَّاسِ سَرِقَةً الَّذِي يَسْرِقُ صَلَاتَهُ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ يَسْرِقُهَا؟ قَالَ: «لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودَهَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-33460

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

33460.

…ஜாஹிமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், நபி (ஸல்) அவர்களிடம் சென்று ”அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுடன் போருக்கு வர நாடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் ”உனக்கு தாய் (உயிரோடு) இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் ”ஆம்” என்று கூறினேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் ”உன்னுடைய தாயின் இருகால்களை (அவருக்கு பணிவிடைகள் செய்வதின் மூலம்) பற்றிப் பிடித்துக் கொள். அங்கு தான் சொர்க்கம் இருக்கிறது” என்று கூறினார்கள்…


جِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ، يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُرِيدُ الْجِهَادَ مَعَكَ فِي سَبِيلِ اللَّهِ أَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ قَالَ: حَيَّةٌ أُمُّكَ؟ قُلْتُ: نَعَمْ قَالَ: الْزَمْهَا قُلْتُ: مَا أَرَى فِيهِمْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غِنًى، فَأَعَدْتُ عَلَيْهِ مِرَارًا فَقَالَ: الْزَمْ رِجْلَيْهَا فَثَمَّ الْجَنَّةُ


Next Page » « Previous Page