Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-21956

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21956. பஷீர்  (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய பெயர் ஸஹ்ம் (நெருக்கடி) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பஷீர் (நற்செய்தி) என்று பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பவர்: பஷீர் (ரலி)


وَكَانَ قَدْ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اسْمُهُ زَحْمٌ «فَسَمَّاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَشِيرًا»


Musnad-Ahmad-14227

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14227.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…என்னுடைய பெயரையும் என்னுடைய குறிப்புப் பெயரையும் இணைத்து விடாதீர்கள். நிச்சயமாக நானே “அபுல் காசிம்’ ஆவேன். நான் பங்கீடு செய்பவனாக இருப்பதினால் அல்லாஹ் (அதனை) எனக்கு கொடுத்தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),


«تَسَمَّوْا بِاسْمِي، وَلَا تَكَنَّوْا بِكُنْيَتِي، فَإِنِّي أَنَا أَبُو الْقَاسِمِ، أَقْسِمُ بَيْنَكُمْ»


Musnad-Ahmad-9598

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9598. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய பெயரையும் என்னுடைய குறிப்புப் பெயரையும் இணைத்து விடாதீர்கள். நிச்சயமாக நானே “அபுல் காசிம்’ ஆவேன். நான் பங்கீடு செய்பவனாக இருப்பதினால் அல்லாஹ் (அதனை) எனக்கு கொடுத்தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَجْمَعُوا بَيْنَ اسْمِي وَكُنْيَتِي، فَإِنِّي أَنَا أَبُو الْقَاسِمِ، اللَّهُ عَزَّ وَجَلَّ يُعْطِي، وَأَنَا أَقْسِمُ»


Musnad-Ahmad-15734

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

15734. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய பெயரையும் என்னுடைய குறிப்புப் பெயரையும் இணைத்து விடாதீர்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபூஅம்ரா வின் உறவினர் (ரலி)


«لَا تَجْمَعُوا اسْمِي وَكُنْيَتِي»


Musnad-Ahmad-23081

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23081. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய பெயரையும் என்னுடைய குறிப்புப் பெயரையும் இணைத்து விடாதீர்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபூஅம்ரா வின் உறவினர் (ரலி)

 


«لَا تَجْمَعُوا بَيْنَ اسْمِي وَكُنْيَتِي»


Musnad-Ahmad-8749

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8749.


كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلَانِ، أَحَدُهُمَا مُجْتَهِدٌ فِي الْعِبَادَةِ، وَالْآخَرُ مُسْرِفٌ عَلَى نَفْسِهِ، وَكَانَا مُتَآخِيَيْنِ، فَكَانَ الْمُجْتَهِدُ لَا يَزَالُ يَرَى عَلَى الْآخَرِ ذَنْبًا، فَيَقُولُ: وَيْحَكَ أَقْصِرْ، فَيَقُولُ الْمُذْنِبُ: خَلِّنِي وَرَبِّي “

فَذَكَرَ مِثْلَ حَدِيثِ أَبِي عَامِرٍ


Musnad-Ahmad-8292

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8292


قَالَ لِي أَبُو هُرَيْرَةَ: يَا يَمَامِيُّ، لَا تَقُولَنَّ لِرَجُلٍ: وَاللَّهِ لَا يَغْفِرُ اللَّهُ لَكَ، أَوْ لَا يُدْخِلُكَ اللَّهُ الْجَنَّةَ أَبَدًا. قُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، إِنَّ هَذِهِ لَكَلِمَةٌ يَقُولُهَا أَحَدُنَا لِأَخِيهِ وَصَاحِبِهِ إِذَا غَضِبَ. قَالَ: فَلَا تَقُلْهَا، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلَانِ، كَانَ أَحَدُهُمَا مُجْتَهِدًا فِي الْعِبَادَةِ، وَكَانَ الْآخَرُ مُسْرِفًا عَلَى نَفْسِهِ، فَكَانَا مُتَآخِيَيْنِ، فَكَانَ الْمُجْتَهِدُ لَا يَزَالُ يَرَى الْآخَرَ عَلَى ذَنْبٍ، فَيَقُولُ: يَا هَذَا، أَقْصِرْ. فَيَقُولُ: خَلِّنِي وَرَبِّي، أَبُعِثْتَ عَلَيَّ [ص:47] رَقِيبًا؟ ” قَالَ: ” إِلَى أَنْ رَآهُ يَوْمًا عَلَى ذَنْبٍ اسْتَعْظَمَهُ، فَقَالَ لَهُ: وَيْحَكَ، أَقْصِرْ. قَالَ: خَلِّنِي وَرَبِّي، أَبُعِثْتَ عَلَيَّ رَقِيبًا “، قَالَ: ” فَقَالَ: وَاللَّهِ لَا يَغْفِرُ اللَّهُ لَكَ، أَوْ لَا يُدْخِلُكَ اللَّهُ الْجَنَّةَ أَبَدًا. قَالَ أَحَدُهُمَا، قَالَ: فَبَعَثَ اللَّهُ إِلَيْهِمَا مَلَكًا، فَقَبَضَ أَرْوَاحَهُمَا، وَاجْتَمَعَا عِنْدَهُ، فَقَالَ لِلْمُذْنِبِ: اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ بِرَحْمَتِي. وَقَالَ لِلْآخَرِ: أَكُنْتَ بِي عَالِمًا، أَكُنْتَ عَلَى مَا فِي يَدِي قَادِرًا، اذْهَبُوا بِهِ إِلَى النَّارِ “. قَالَ: «فَوَالَّذِي نَفْسُ أَبِي الْقَاسِمِ بِيَدِهِ، لَتَكَلَّمَ بِكَلِمَةٍ أَوْبَقَتْ دُنْيَاهُ وَآخِرَتَهُ»


Musnad-Ahmad-22030

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22030. ஆயிதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்-அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஷாமில் உள்ள திமிஷ்க் (டமாஸ்கஸ்) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே பற்கள் ஜொலிக்கும் ஒரு வாலிபரைக் கண்டேன். மக்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர்; அவர்கள் ஏதேனும் விஷயத்தில் கருத்து வேறுபட்டால், அவரிடமே தீர்ப்பைக் கேட்பார்கள்; அவர் கூறுவதையே முடிவாக ஏற்றுக்கொள்வார்கள். நான் அவரைப் பற்றி விசாரித்தபோது, “இவர் முஆத் பின் ஜபல்” என்று கூறப்பட்டது.

மறுநாள் நான் விரைவாகப் பள்ளிவாசலுக்குச் சென்றேன். ஆனால் என்னை விட அவரே முன்னதாக வந்துவிட்டதைக் கண்டேன். அவர் தொழுது கொண்டிருந்தார். அவர் தொழுகையை முடிக்கும் வரை காத்திருந்தேன். அவர் தொழுகையை முடித்ததும் அவர் முன்னால் சென்று ஸலாம் கூறினேன். பிறகு அவரிடம், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உங்களை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர், “அல்லாஹ்வின் பெயரால் நேசிக்கிறீர்களா?” என்று கேட்டார். நான், “அல்லாஹ்வின் பெயரால்” என்று பதிலளித்தேன். அவர் மீண்டும், “அல்லாஹ்வின் பெயரால் நேசிக்கிறீர்களா?” என்று கேட்டார். நான் மீண்டும், “அல்லாஹ்வின் பெயரால்” என்று பதிலளித்தேன்.

உடனே அவர் என் மேல் ஆடையின் முனையைப் பிடித்து என்னை அவர் பக்கம் இழுத்து,

دَخَلْتُ مَسْجِدَ دِمَشْقِ بالشَّامِ، فَإِذَا أَنَا بِفَتًى بَرَّاقِ الثَّنَايَا، وَإِذَا النَّاسُ حَوْلَهُ إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَسْنَدُوهُ إِلَيْهِ، وَصَدَرُوا عَنْ رَأْيِهِ، فَسَأَلْتُ عَنْهُ فَقِيلَ: هَذَا مُعَاذُ بْنُ جَبَلٍ، فَلَمَّا كَانَ الْغَدُ هَجَّرْتُ فَوَجَدْتُهُ قَدْ سَبَقَنِي بِالْهَجِيرِ، وَقَالَ إِسْحَاقُ: بِالتَّهْجِيرِ، وَوَجَدْتُهُ يُصَلِّي، فَانْتَظَرْتُهُ حَتَّى إِذَا قَضَى صَلَاتَهُ جِئْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ، فَسَلَّمْتُ عَلَيْهِ فَقُلْتُ لَهُ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ لِلَّهِ فَقَالَ: أَللَّهِ؟ فَقُلْتُ: أَللَّهِ. فَقَالَ: أَللَّهِ؟ فَقُلْتُ: أَللَّهِ. فَأَخَذَ بِحُبْوَةِ رِدَائِي فَجَبَذَنِي إِلَيْهِ وَقَالَ: أَبْشِرْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: «وَجَبَتْ مَحَبَّتِي لِلْمُتَحَابِّينَ فِيَّ وَالْمُتَجَالِسِينَ فِيَّ وَالْمُتَزَاوِرِينَ فِيَّ وَالْمُتَبَاذِلِينَ فِيَّ»


Musnad-Ahmad-10730

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10730. பணக்காரர்களுக்கு பாதி நாளுக்கு முன்பாக எனது சமுதாயத்தின் ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது”(அல்குர்ஆன்: 22:47) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«يَدْخُلُ فُقَرَاءُ أُمَّتِي الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِنِصْفِ يَوْمٍ» قَالَ: وَتَلَا: {وَإِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ} [الحج: 47]


Musnad-Ahmad-10654

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10654.


«يَدْخُلُ الْفُقَرَاءُ الْجَنَّةَ قَبْلَ الْأَغْنِيَاءِ بِنِصْفِ يَوْمٍ، وَهُوَ خَمْسُ مِائَةِ عَامٍ»


Next Page » « Previous Page