7016. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(குர்ஆன்) ஓதாமல் தொழப்படும் எந்தத் தொழுகையும் குறை உடையதாகும்; குறை உடையதாகும்; குறை உடையதாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
«كُلُّ صَلَاةٍ لَا يُقْرَأُ فِيهَا، فَهِيَ خِدَاجٌ، ثُمَّ خِدَاجٌ، ثُمَّ خِدَاجٌ»
சமீப விமர்சனங்கள்