Category: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்

sharh-mushkil-al-athar
ஷரஹு முஷ்கிலில் ஆஸார்

Sharh-Mushkil-Al-Athar-1665

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

1665. நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை மனப்பாடம் செய்திருக்கவில்லை; அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர. காரணம் நானும், அவரும் (ஹதீஸ்களை) மனனமிடுவோம். அதை அவர் கையால் எழுதி வைத்துக்கொள்வார்; அவர் நபி (ஸல்) அவர்களிடம் ஹதீஸ்களை எழுதிக்கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அவருக்கு எழுத அனுமதி தந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: முஜாஹித் (ரஹ்), முகீரா பின் ஹகீம் (ரஹ்)


مَا كَانَ أَحَدٌ أَحْفَظَ لِحَدِيثِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي إلَّا مَا كَانَ مِنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، فَإِنِّي كُنْتُ أَعِي بِقَلْبِي وَكَانَ يَعِي بِقَلْبِهِ، وَيَكْتُبُ بِيَدِهِ اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ ” فَأَذِنَ لَهُ


Sharh-Mushkil-Al-Athar-2050

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2050.


إِذَا أَرَادَ اللهُ بِعَبْدِهِ خَيْرًا عَجَّلَ لَهُ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا , وَإِذَا أَرَادَ اللهُ بِعَبْدِهِ شَرًّا أَمْسَكَ عَنْهُ بِذَنْبِهِ حَتَّى يُوَفِّيَهُ يَوْمَ الْقِيَامَةِ


Sharh-Mushkil-Al-Athar-2100

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2100. “நின்று கொண்டு (தண்ணீர் போன்ற பானங்களை) அருந்தியவர் தனது வயிற்றில் என்ன ஏற்பட்டுள்ளது? என்பதை அறிந்தால் அவர் வாந்தி எடுத்து விடுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார். இந்தச் செய்தி அலீ (ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் எழுந்து, நின்றுக்கொண்டு (தண்ணீரை) அருந்தினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸாலிஹ்-தக்வான் (ரஹ்)

 


لَوْ يَعْلَمُ الَّذِي يَشْرَبُ قَائِمًا مَا فِي جَوْفِهِ لَاسْتَقَاءَ ” فَبَلَغَ ذَلِكَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ , فَقَامَ فَشَرِبَ قَائِمًا.


Sharh-Mushkil-Al-Athar-2102

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2102.


أَنَّهُ رَأَى رَجُلًا يَشْرَبُ قَائِمًا ; فَقَالَ لَهُ: ” قِئْ ” قَالَ: لِمَ؟ قَالَ: ” أَتُحِبُّ أَنْ يَشْرَبَ مَعَكَ الْهِرُّ؟ ” فَقَالَ: لَا , فَقَالَ: ” قَدْ شَرِبَ مَعَكَ شَرٌّ مِنَ الْهِرِّ: الشَّيْطَانُ


Sharh-Mushkil-Al-Athar-2132

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2132.


إِنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ , أَرَدْتُ أَنْ أَغْزُوَ , وَقَدْ جِئْتُكَ أَسْتَشِيرُكَ , فَقَالَ: ” هَلْ لَكَ مِنْ أُمٍّ؟ ” قَالَ: نَعَمْ , قَالَ: ” فَالزَمْهَا , فَإِنَّ الْجَنَّةَ عِنْدَ رِجْلِهَا ” ثُمَّ الثَّانِيَةُ , ثُمَّ الثَّالِثَةُ فِي مَقَاعِدَ شَتَّى مِثْلُ هَذَا الْقَوْلِ.


Sharh-Mushkil-Al-Athar-2196

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2196.


مَنْ أَمَّ النَّاسَ فَأَصَابَ الْوَقْتَ , وَأَتَمَّ الصَّلَاةَ فَلَهُ وَلَهُمْ , وَمَنِ انْتَقَصَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعَلَيْهِ وَلَا عَلَيْهِمْ


Next Page » « Previous Page