ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பாடம்: 136
கீழ்வாதம் (என்னும் நோய்).
467. நபி (ஸல்) அவர்களுக்கு அத்திப்பழ குலை ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம், “அத்திப்பழம் சாப்பிடுங்கள். சுவர்க்கத்தில் இருந்து இறக்கப்பட்ட பழங்களில் கொட்டை இருக்காது என்று இருந்தால் அது அத்திப்பழம் தான் என்று நான் கூறுவேன். மேலும் அது மூல நோயையும், கீழ்வாத நோயையும் நீக்குகிறது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
أهدى إلى النبي صَلَّى الله عَليْهِ وَسلَّم طبق من تين فقال لأصحابه: كلوا التين فلو قلت إن فاكهة نزلت من الجنة بلا عجم لقلت هي التين وقال النبي صَلَّى الله عَليْهِ وَسلَّم: إنه يذهب بالبواسير وينفع من النقرس.
சமீப விமர்சனங்கள்