தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-1360

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

1360. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர்: (ரலி)

அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

عبد الله بن زيد بن عاصم المازني

இறப்பு: ஹிஜ்ரி 63, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் பின் கஅப் பின் அம்ர் பின் அவ்ஃப் பின் மப்தூல் பின் அம்ர் பின் ஃகனம் பின் மாஸின் பின் அன்நஜ்ஜார்

தந்தை பெயர்: ஸைத் பின் ஆஸிம் அல்மாஸினீ

வம்சம்: பனூ மாஸின் பின் அன்நஜ்ஜார்

புனைப்பெயர்: அபூ முஹம்மத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 63, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அன்ஸாரீ ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். நபி (ஸல்) அவர்களின் உளூ செய்யும் முறையை விவரித்தவர். முஸைலமத்துல் கத்தாபை கொன்றவர்களில் இவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

ஹிஜ்ரி 63 ஆம் ஆண்டு ஹர்ரா போரில் ஷஹீதாக்கப்பட்டார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்பாத் பின் தமீம் அல்மாஸினீ, ஸயீத் பின் அல்முஸய்யப், யஹ்யா பின் அம்மாரா, அபூ ஸுஃப்யான்

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ, அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம்


ஆதாரம்: muslimscholars.info (605) · Should verify


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْبَخْتَرِيِّ , ثنا أَحْمَدُ بْنُ الْخَلِيلِ , ثنا الْوَاقِدِيُّ , ثنا يَعْقُوبُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي صَعْصَعَةَ , عَنْ أَيُّوبَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ , عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ , عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«افْتِتَاحُ الصَّلَاةِ الطَّهُورُ , وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ , وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1360.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1185.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் உமர் அல்வாகிதீ பிறப்பு ஹிஜ்ரி 130
    இறப்பு ஹிஜ்ரி 207
    வயது: 77
    பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-7175 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.