தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-7175

 

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7175. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

(almujam-alawsat-7175: 7175)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الرَّقَّامُ، ثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْأَزْدِيُّ، نَا مُحَمَّدُ بْنُ عُمَرَ الْوَاقِدِيُّ، ثَنَا يَعْقُوبُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَيُّوبَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»

لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ، تَفَرَّدَ بِهِ: الْوَاقِدِيُّ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7175.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-7362.



إسناد فيه متهم بالوضع وهو محمد بن عمر الواقدي

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41876-முஹம்மது பின் உமர் அல்வாகிதீ பிறப்பு ஹிஜ்ரி 130
    இறப்பு ஹிஜ்ரி 207
    வயது: 77
    பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் வரும் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) செய்திகள்:

பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-7175 , தாரகுத்னீ-1360 ,

மேலும் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-1006 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.