ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅
ஆயிஷா (ரலி) அவர்கள், (பெண்களான) எங்களுக்கு கடமையான தொழுகையை தொழுவித்தார்கள். அப்போது பெண்களுக்கு நடுவில் நின்றார்கள்.
அறிவிப்பவர்: ரைத்தா அல்ஹனஃபிய்யா (ரஹ்)
(daraqutni-1507: 1507)حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ , ثنا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ , ثنا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ , أَخْبَرَنَا سُفْيَانُ , حَدَّثَنِي مَيْسَرَةُ بْنُ حَبِيبٍ النَّهْدِيُّ , عَنْ رَيْطَةَ الْحَنَفِيَّةِ , قَالَتْ:
«أَمَّتْنَا عَائِشَةُ فَقَامَتْ بَيْنَهُنَّ فِي الصَّلَاةِ الْمَكْتُوبَةِ»
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1507.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ரைத்தா அல்ஹனஃபிய்யா-ராயித்தா-ரீத்தா அவர்களைப் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் பலமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸிகாத் லில்இஜ்லீ-2/453)
(மேலும் இந்த செய்தியை நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
அவர்கள், சரியானது என்று கூறியுள்ளார். நூல்: அல்மஜ்மூஃ-4/199, குலாஸதுல் அஹ்காம்-2/679, 680)
மேலும் பார்க்க: ஹாகிம்-731 .
சமீப விமர்சனங்கள்