தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-1728

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ஹியா பெருநாள், நோன்பு பெருநாள் போன்ற இருபெருநாள் தொழுகைகளில், தொழுகையின் தக்பீர் தஹ்ரீமா(ஆரம்பத் தக்பீர்கள்) போக, முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(daraqutni-1728: 1728)

حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ , ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ , ثنا عُثْمَانُ بْنُ عُمَرَ , ثنا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , ح وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمَّادٍ , ثنا مُحَمَّدُ بْنُ شُعْبَةَ بْنِ حَوَّانٍ , ح وَثنا أَبُو بَكْرِ بْنُ مُجَاهِدٍ الْمُقْرِيُّ , ثنا أَحْمَدُ بْنُ الْوَلِيدِ الْفَحَّامُ , قَالَا: نا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ , ثنا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْلَى الثَّقَفِيُّ , عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَبَّرَ فِي الْعِيدَيْنِ الْأَضْحَى وَالْفِطْرِ ثِنْتَيْ عَشْرَةَ تَكْبِيرَةً فِي الْأُولَى سَبْعًا وَفِي الْأَخِيِرَةِ خَمْسًا سِوَى تَكْبِيرَةِ الْإِحْرَامِ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1728.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1517.




மேலும் பார்க்க: அபூதாவூத்-1151 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.