தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-1832

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இறந்தவரின்) ஜனாஸா தொழுகையின் முதல் தக்பீரின் போது கைகளை உயர்துவார்கள். பிறகு (மீதமுள்ள தக்பீர்களில்) கைகளை உயர்த்தமாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 

(daraqutni-1832: 1832)

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ , ثنا عُبَيْدُ اللَّهِ بْنُ جَرِيرِ بْنِ جَبَلَةَ , ثنا الْحَجَّاجُ بْنُ نُصَيْرٍ , عَنِ الْفَضْلِ بْنِ السَّكَنِ , حَدَّثَنِي هِشَامُ بْنُ يُوسُفَ , ثنا مَعْمَرٌ , عَنِ ابْنِ طَاوُسٍ , عَنْ أَبِيهِ , عَنِ ابْنِ عَبَّاسٍ ,

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَرْفَعُ يَدَيْهِ عَلَى الْجِنَازَةِ فِي أَوَّلِ تَكْبِيرَةٍ ثُمَّ لَا يَعُودُ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1832.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1604.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம்

2 . ஹுஸைன் பின் இஸ்மாயீல்

3 . உபைதுல்லாஹ் பின் ஜரீர் பின் ஜபலா

4 . ஹஜ்ஜாஜ் பின் நுஸைர்

5 . ஃபள்ல் பின் ஸகன்

6 . ஹிஷாம் பின் யூஸுஃப்

7 . மஃமர்

8 . அப்துல்லாஹ் பின் தாவூஸ்

9 . (அவரது தந்தை) தாவூஸ் பின் கைஸான்

10 . இப்னு அப்பாஸ் (ரலி)


 


الضعفاء الكبير للعقيلي (3/ 449)
1500 – الْفَضْلُ بْنُ السَّكَنِ الْكُوفِيُّ لَا يَضْبِطُ الْحَدِيثَ، وَهُوَ مَعَ ذَلِكَ مَجْهُولٌ 
حَدَّثَنَاهُ عِيسَى بْنُ مُوسَى الْخَبَلِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ جُدَيْرِ بْنِ جَبَلَةَ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ نُصَيْرٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ السَّكَنِ الْكُوفِيُّ، حَدَّثَنِي هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ مَعْمَرٍ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ عَلَى الْجِنَازَةِ فِي أَوَّلِ تَكْبِيرَةٍ ثُمَّ لَا يَعُودُ»


الضعفاء الكبير للعقيلي (3/ 449)
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ بَلْخٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الْفَرَّاءُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، جَمِيعًا عَنْ مَعْمَرٍ، عَنْ بَعْضِ، أَصْحَابِهِ أَنَّ ابْنَ عَبَّاسٍ، «كَانَ يَرْفَعُ يَدَيْهِ فِي التَّكْبِيرَةِ الْأُولَى ثُمَّ لَا يَرْفَعُ بَعْدُ»


2 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மஃமர் —> மஃமர் அவர்களின் சில ஆசிரியர்கள் —> இப்னு அப்பாஸ் (ரலி) 

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6362,


  • மஃமர் —> இப்னு தாவூஸ் —> தாவூஸ் பின் கைஸான் —> இப்னு அப்பாஸ் (ரலி) 

பார்க்க: தாரகுத்னீ-1832,


மேலும் பார்க்க: திர்மிதீ-1077.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.