ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
(daraqutni-4756: 4756)حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ , نا أَحْمَدُ بْنُ مَنْصُورِ بْنِ سَيَّارٍ , نا مُحَمَّدُ بْنُ بُكَيْرٍ الْحَضْرَمِيُّ , نا سُوَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ , عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ التَّنُوخِيِّ , عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى , عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ , عَنْ أَبِيهِ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ:
«أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا ذَبْحٌ».
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-4756.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-4189.
إسناد فيه متهم بالوضع وهو أحمد بن محمد المهري
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி ஸுவைத் பின் அப்துல் அஸீஸ் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-16751 .
சமீப விமர்சனங்கள்