தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-4757

A- A+

نا جَعْفَرُ بْنُ نُصَيْرٍ , نا ابْنُ رِشْدِينَ , نا زُهَيْرُ بْنُ عَبَّادٍ , نا سُوَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ مِثْلَهُ


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-4757.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-4189.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-5418-இப்னு ரிஷ்தீன்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் முஹம்மத் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸாலிஹ் அவர்கள் விமர்சித்துள்ளார். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்களும் அறிஞர்கள் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். எனக் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். (நூல்: லிஸானுல் மீஸான் 1/594)
  • மேலும் இதில் வரும் ராவி ஸுவைத் பின் அப்துல் அஸீஸ் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-16751 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.