பாடம்:
(தனக்கு கடமையானப் பின்பும்) ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்தவர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அவசியத் தேவையோ அல்லது அநியாயக்கார அரசனோ அல்லது தடுக்கும் நோயோ ஏற்படாமல் இருந்து (ஹஜ் செய்வதை தடுக்காமலிருந்தும்) ஒருவர் ஹஜ் செய்யாவிட்டால் அவர் விரும்பினால் யூதராக அல்லது கிருத்துவராக இறந்துவிடட்டும்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
(ஸுனன் தாரிமீ: 1826)بَابُ مَنْ مَاتَ وَلَمْ يَحُجَّ
أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ شَرِيكٍ، عَنْ لَيْثٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ لَمْ يَمْنَعْهُ عَنِ الْحَجِّ حَاجَةٌ ظَاهِرَةٌ، أَوْ سُلْطَانٌ جَائِرٌ، أَوْ مَرَضٌ حَابِسٌ فَمَاتَ وَلَمْ يَحُجَّ، فَلْيَمُتْ إِنْ شَاءَ يَهُودِيًّا، وَإِنْ شَاءَ نَصْرَانِيًّا»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1826.
Darimi-Alamiah-1719.
Darimi-JawamiulKalim-1737.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தாரிமீ இமாம்
2 . யஸீத் பின் ஹாரூன்
3 . ஷரீக் பின் அப்துல்லாஹ் அல்காழீ
4 . லைஸ் பின் அபூஸுலைம்
5 . அப்துர்ரஹ்மான் பின் ஸாபித்
6 . அபூஉமாமா (ரலி)
ஆய்வுக்காக: هل صح في السنة النبوية أن من ترك الحج دون عذرمات يهودياً أو نصرانياً .
2 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- யஸீத் பின் ஹாரூன் —> ஷரீக் பின் அப்துல்லாஹ் —> லைஸ் பின் அபூஸுலைம் —> அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் —> அபூஉமாமா (ரலி)
பார்க்க: தாரிமீ-1826, அக்பாரு மக்கா-, அல்அர்பஈன்-ஆஜுரீ-, அல்அர்பஊன்-இப்னுல் முக்ரிஃ-, ஹில்யதுல் அவ்லியா-, ஷுஅபுல் ஈமான்-, தஃப்ஸீர் பஃகவீ-, அத்தஹ்கீக் ஃபீ மஸாஇலில் கிலாஃப்-, முஸீருல் அஸ்ம்-இப்னுல் ஜவ்ஸீ-,
- பிஷ்ர் பின் வலீத் —> ஷரீக் பின் அப்துல்லாஹ் —> லைஸ் பின் அபூஸுலைம் —> அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் —> அபூஉமாமா (ரலி)
பார்க்க: முஃஜம் அபூயஃலா-232,
232 – حَدَّثَنَا بِشْرُ بْنُ الْوَلِيدِ الْكِنْدِيُّ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ لَيْثٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَمْ يَمْنَعْهُ مِنَ الْحَجِّ» . وَذَكَرَ مِثْلَ ذَلِكَ
…
- அலீ பின் காதிம் —> ஷரீக் பின் அப்துல்லாஹ் —> லைஸ் பின் அபூஸுலைம் —> அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் —> அபூஉமாமா (ரலி)
பார்க்க: முஸ்னத் ரூயானீ-,
- ஷாதான் —> ஷரீக் பின் அப்துல்லாஹ் —> லைஸ் பின் அபூஸுலைம் —> அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் —> அபூஉமாமா (ரலி)
பார்க்க: குப்ரா பைஹகீ-,
- அம்மார் பின் மதர் —> ஷரீக் பின் அப்துல்லாஹ் —> மன்ஸூர் —> ஸாலிம் பின் அபுல்ஜஃத் —> அபூஉமாமா (ரலி)
பார்க்க: முஃஜம் அபூயஃலா-231, இப்னு அதீ-, அல்மவ்ளூஆத்-இப்னுல் ஜவ்ஸீ-2/209,
- முஃஜம் அபூயஃலா-231.
معجم أبي يعلى الموصلي (ص: 196)
231 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ أَبِي خِدَاشٍ، حَدَّثَنَا عَمَّارُ بْنُ مَطَرٍ، مِنْ أَهْلِ الرَّهَا عَنْ شَرِيكٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَمْنَعْهُ مِنَ الْحَجِّ مَرَضٌ حَابِسٌ، أَوْ حَاجَةٌ، فَلْيَمُتْ إِنْ شَاءَ يَهُودِيًّا، وَإِنْ شَاءَ نَصْرَانِيًّا»
- அல்மவ்ளூஆத்-இப்னுல் ஜவ்ஸீ-2/209.
الموضوعات لابن الجوزي (2/ 209):
أَنْبَأَنَا ابْنُ خَيْرُونَ أَنْبَأَنَا ابْنُ مَسْعَدَةَ أَنْبَأَنَا حَمْزَةُ حَدَّثَنَا ابْنُ عَدِيٍّ حَدَّثَنَا أَبُو يعلى حَدثنَا عبد الله بْنُ عَبْدِ الصَّمَدِ حَدَّثَنَا عَمَّارُ بْنُ مَطَرٍ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ مَنْصُورٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قَالَ رَسُول الله صلى الله عليه وسلم: ” مَنْ لَمْ يَمْنَعْهُ مِنَ الْحَجِّ مَرَضٌ حَابِسٌ أَوْ حَاجَةٌ فَلْيَمُتْ إِنْ شَاءَ يَهُودِيًّا وَإِن شَاءَ نَصْرَانِيّا “.
…
மேலும் பார்க்க: திர்மிதீ-812.
சமீப விமர்சனங்கள்