தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-4007

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

நாம் (குர்பானியில் கூட்டு சேர்வது) அனுமதிக்கப்பட்டவை என்பதைத் தெளிவாக விளக்கும் மற்றொரு செய்தி பற்றிய குறிப்பு:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது, குர்பானி (எனும் அறுத்து பலியிடும்) காலம் வந்தது. அப்போது ஒரு மாட்டில் ஏழு பேரும், ஒரு ஒட்டகத்தில் ஏழு பேரோ அல்லது பத்து பேரோ, பங்கு சேர்ந்து கொண்டோம்.

(இப்னு ஹிப்பான்: 4007)

ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِإِبَاحَةِ مَا ذَكَرْنَاهُ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ عِلْبَاءِ بْنِ أَحْمَرَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ:

«كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَحَضَرَ النَّحْرُ، فَاشْتَرَكْنَا فِي الْبَقَرَةِ سَبْعَةً، وَفِي الْبَعِيرِ سَبْعَةً أَوْ عَشْرَةً»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-4007.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-.




 

 


மேலும் பார்க்க: திர்மிதீ-905.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.