அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதற்கும் சகுனம் பார்த்ததில்லை. அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றால் அதன் பெயரைப் பற்றி விசாரிப்பார்கள். அதன் பெயர் அழகாக இருந்தால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயர் அருவெறுப்பாக இருந்தால் அவர்களின் முகத்தில் வெறுப்பு தென்படும்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
(இப்னு ஹிப்பான்: 5827)أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَبِي إِسْرَائِيلَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ قَتَادَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ:
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَطَيَّرُ مِنَ شَيْءٍ غَيْرَ أَنَّهُ كَانَ، إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَرْضًا سَأَلَ عَنِ اسْمِهَا، فَإِنْ كَانَ حَسَنًا رُئِيَ الْبِشْرُ فِي وَجْهِهِ، وَإِنْ كَانَ قَبِيحًا رُئِيَ ذَلِكَ فِي وَجْهِهِ»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-5827.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-5948.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் கத்தாதா அவர்கள், அப்துல்லாஹ் பின் புரைதா அவர்களிடம் செவியேற்கவில்லை என சில அறிஞர்கள் கூறியதாக திர்மிதீ இமாம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : ஜாமிஉத் தஹ்ஸீல் எண்-633)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-22946 .
சமீப விமர்சனங்கள்