பாடம்:
கஅபா எனும் பள்ளிவாசலுக்குள் நுழைவது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் அதில் நுழைபவர் நன்மையில் நுழைந்து, தீமையிலிருந்து வெளியேறி மன்னிக்கப்பட்டவர் ஆவார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கஅபா ஆலயத்தில் நுழைபவர் நன்மையில் நுழைந்து, தீமையிலிருந்து வெளியேறி மன்னிக்கப்பட்டவர் ஆவார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(ibn-khuzaymah-3013: 3013)بَابُ اسْتِحْبَابِ دُخُولِ الْكَعْبَةِ إِذْ دُخُولُهَا دُخُولًا فِي حَسَنَةٍ، وَخُرُوجًا مِنْ سَيِّئَةٍ مَغْفُورًا لِلدَّاخِلِ
ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ الْمُؤَمَّلِ، ثنا عُمَرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَيْصِنٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ دَخَلَ الْبَيْتَ دَخَلَ فِي حَسَنَةٍ وَخَرَجَ مِنْ سَيِّئَةٍ مَغْفُورًا لَهُ»
Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-3013.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-2818.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
இமாம்
2 . முஹம்மத் பின் யஹ்யா
3 . ஸயீத் பின் ஸுலைமான்
4 . அப்துல்லாஹ் பின் முஅம்மல்
5 . உமர் பின் அப்துர்ரஹ்மான்
6 . அதாஉ பின் அபூரபாஹ்
7 . இப்னு அப்பாஸ் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25384-அப்துல்லாஹ் பின் முஅம்மல் என்பவரை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.
இவரைப் பற்றி பாராட்டியவர்கள்:
…
இவரைப் பற்றி விமர்சித்தவர்கள்:
…
- இவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் கூறியுள்ளனர். - ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்களும் கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-6/42…).
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு குஸைமா-3013 , அல்முஃஜமுல் கபீர்-, தாரீகு ஜுர்ஜான்-, ஃபவாஇத் தம்மாம்-, குப்ரா பைஹகீ-, ஸுனன் ஸகீர் பைஹகீ-, ஷுஅபுல் ஈமான்-,
சமீப விமர்சனங்கள்