தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3355

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

இரவு உணவைத் தவிர்த்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு உணவைத் தவிர்க்காதீர்கள். ஒரு கைப்பிடி பேரீச்சம்பழத்தையாவது எடுத்துக் கொள்ளுங்கள். இரவு உணவைத் தவிர்ப்பது முதுமையை ஏற்படுத்தும்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(இப்னுமாஜா: 3355)

بَابُ تَرْكِ الْعَشَاءِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقِّيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ السَّلَامِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهُ الْمَخْزُومِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَيْمُونٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا تَدَعُوا الْعَشَاءَ، وَلَوْ بِكَفٍّ مِنْ تَمْرٍ، فَإِنَّ تَرْكَهُ يُهْرِمُ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3355.
Ibn-Majah-Shamila-3355.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3354.




إسناد شديد الضعف فيه عبد الله بن ميمون المخزومي وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26106-அப்துல்லாஹ் பின் மைமூன் பொய்யர்; ராவீ-638-இப்ராஹீம் பின் அப்துஸ்ஸலாம் மிக பலவீனமானவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-1856 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.