ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
(abi-yala-3405: 3405)
حَدَّثَنَا مُعَاذُ بْنُ شُعْبَةَ، بَصْرِيٌّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مَطَرٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَحْسِنُوا جِوَارَ نِعَمِ اللَّهِ، لَا تُنَفِّرُوهَا، فَقَلَّمَا زَالَتْ عَنْ قَوْمٍ فَعَادَتْ إِلَيْهِمْ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-3405.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூயஃலா இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அலீ
2 . முஆத் பின் ஷுஅபா
3 . உஸ்மான் பின் மத்தர்
4 . ஸாபித் பின் அஸ்லம்-அபூமுஹம்மத்
5 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)-அபூஹம்ஸா
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28233-உஸ்மான் பின் மத்தர் என்பவர் பலவீனமானவர்; இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளக்கூடாது என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களும், - இவர் மிகப் பலவீனமானவர் என இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்களும், - இவர் முன்கருல் ஹதீஸ், வினோதமான செய்திகளை அறிவிப்பவர் என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும், - இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என இப்னு தாஹிர் அவர்களும் கூறியுள்ளனர்.
- தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்ற வேறு சிலர் இவர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/79, தக்ரீபுத் தஹ்தீப்-1/669)
2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3353.
சமீப விமர்சனங்கள்