தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-10821

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

(பைஹகீ-குப்ரா: 10821)

أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ , أنا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ , ثنا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ الْقَاضِي , ثنا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ , ثنا أَبُو هِلَالٍ , ثنا حُمَيْدُ بْنُ هِلَالٍ , عَنْ رَجُلٍ مِنْ قَوْمِهِ , عَنِ الْأَعْرَابِيِّ , قَالَ:

أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ , عَلِّمْنِي فَذَكَرَ الْحَدِيثَ , قَالَ: وَكَانَ فِي آخِرِ مَا حَفِظْتُ أَنْ قَالَ: ” إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا اتِّقَاءَ اللهِ إِلَّا أَبْدَلَكَ اللهُ بِهِ مَا هُوَ خَيْرٌ مِنْهُ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-10821.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-39285-அபூஹிலால்-முஹம்மத் பின் ஸுலைம் பற்றி சிலர் பலவீனமானவர் என்றும் சிலர் சிறிது நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் கூறியுள்ளனர்…


  • ஹுமைத் பின் ஹிலால் அவர்களின் மாணவர்களில் முன்னுரிமை பெற்றவர் ஸுலைமான் பின் முஃகீரா ஆவார். எனவே ஸுலைமான் பின் முஃகீரா அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.
  • ஹுமைத் பின் ஹிலால் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஹிலால் அவர்களின் அறிவிப்பாளர்தொடர் முன்கர் ஆகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-20739.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.