தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-3706

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அபுத்தர்தா (ரலி) 11 ஸஜ்தாக்கள் செய்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தில் வரும் அறிவிப்பாளர் தொடர் ஏற்கத்தக்கதல்ல என அபூதாவூத் அவர்கள் கூறினார்கள்.

அபுத்தர்தா (ரலி) ஹஜ் அத்தியாயத்தின் இரண்டு ஸஜ்தா வசனங்களை ஓதிய போது ஸஜ்தா செய்தார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என அபூதாவூத் அவர்கள் கூறினார்கள்.

(பைஹகீ-குப்ரா: 3706)

وَأَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أنبأ أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ، ثنا أَبُو دَاوُدَ السِّجِسْتَانِيُّ قَالَ: رُوِيَ عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

إِحْدَى عَشْرَةَ سَجْدَةً

وَإِسْنَادُهُ وَاهٍ

قَالَ الشَّيْخُ وَرُوِّينَاهُ عَنْ أَبِي الدَّرْدَاءِ أَنَّهُ سَجَدَ فِي الْحَجِّ سَجْدَتَيْنِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-3706.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-3414.




  • இது முஅல்லக்-முழு அறிவிப்பாளர்தொடர் இல்லாத செய்தியாகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-568 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.