பாடம்:
ஒரு பெண், பெண்களுக்கு தொழுவிக்கும் போது நடுவில் நிற்கவேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களுக்கு கடமையான தொழுகையை தொழுவித்தார்கள். மேலும், அப்போது அவர்கள் பெண்களுக்கு நடுவில் நின்று தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: ரைத்தா அல்ஹனஃபிய்யா (ரஹ்)
(பைஹகீ-குப்ரா: 5355)بَابُ الْمَرْأَةِ تَؤُمُّ النِّسَاءَ فَتَقُومُ وَسَطَهُنَّ
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي أَبِي، ثنا وَكِيعٌ، ثنا سُفْيَانُ، عَنْ مَيْسَرَةَ أَبِي حَازِمٍ، عَنْ رَائِطَةَ الْحَنَفِيَّةِ،
أَنَّ عَائِشَةَ أَمَّتْ نِسْوَةً فِي الْمَكْتُوبَةِ فَأَمَّتْهُنَّ بَيْنَهُنَّ وَسَطًا
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-5355.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ரைத்தா அல்ஹனஃபிய்யா-ராயித்தா-ரீத்தா அவர்களைப் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் பலமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸிகாத் லில்இஜ்லீ-2/453)
(மேலும் இந்த செய்தியை நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
அவர்கள், சரியானது என்று கூறியுள்ளார். நூல்: அல்மஜ்மூஃ-4/199, குலாஸதுல் அஹ்காம்-2/679, 680)
மேலும் பார்க்க: ஹாகிம்-731 .
சமீப விமர்சனங்கள்