தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-7316

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

“உங்களிடம் ஏற்கனவே இருக்கும், சொத்தில் இருந்து நீங்கள் லாபம் அடைந்திருந்தால் அதில் ஒரு வருடம் கடக்கும் வரை உங்கள்மீது ஸகாத் கடமையாகாது” என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்)

(பைஹகீ-குப்ரா: 7316)

وَرَوَاهُ الثَّوْرِيُّ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ , عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ:

إِنْ كَانَ عِنْدَكَ مَالٌ اسْتَفَدْتَهُ فَلَيْسَ عَلَيْكَ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-7316.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


மேலும் பார்க்க: அபூதாவூத்-1573.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.