தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-8661

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒருவருக்கு ஹஜ் செய்ய வசதி வாய்ப்பும் இருந்து அவர் ஹஜ் செய்யாவிட்டால் அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இறக்கட்டும் என்று உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

மேலும், நான் “ஸரூரா”வாக (அதாவது முன்பு ஹஜ் செய்யாதவராக இருந்து) ஒரு முறை ஹஜ் செய்வது, ஆறு அல்லது ஏழு போர்களில் கலந்து கொள்வதை விட எனக்கு விருப்பமானது என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஃகன்ம் (ரலி)

(பைஹகீ-குப்ரா: 8661)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَافِظُ، وَأَبُو صَادِقِ بْنُ أَبِي الْفَوَارِسِ الصَّيْدَلَانِيُّ , قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ , ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، ثنا حَجَّاجٌ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ نُعَيْمٍ أَنَّ الضَّحَّاكَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ الْأَشْقَرِيَّ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ غَنْمٍ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ:

لِيَمُتْ يَهُوَدِيًّا أَوْ نَصْرَانِيًّا يَقُولُهَا ثَلَاثَ مَرَّاتٍ رَجُلٌ مَاتَ وَلَمْ يَحُجَّ وَجَدَ لِذَلِكَ سَعَةً وَخُلِّيَتْ سَبِيلُهُ فَحَجَّةٌ أَحُجُّهَا وَأَنَا صَرُورَةٌ أَحَبُّ إِلَيَّ مِنْ سِتِّ غَزَوَاتٍ أَوْ سَبْعٍ

ابْنُ نُعَيْمٍ يَشُكُّ وَلَغَزْوَةٌ أَغْزُوهَا بَعْدَمَا أَحُجُّ أَحَبُّ إِلَيَّ مِنْ سِتِّ حَجَّاتٍ أَوْ سَبْعٍ. ابْنُ نُعَيْمٍ يَشُكُّ فِيهِمَا


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-8661.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-14455.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.