ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(நஸாயி: 2684)أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَتَحَرَّى الِاثْنَيْنِ وَالْخَمِيسَ»
قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: هَذَا حَدِيثٌ مُنْكَرٌ، مَا يُشْبِهُ حَدِيثَ مَنْصُورٍ يُشْبِهُ أَنْ يَكُونَ أَتَى مِنْ أَبِي دَاوُدَ
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-2684.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-2645.
- இந்த அறிவிப்பாளர்தொடரை முன்கர்-நிராகரிக்கப்பட்டது என இதை பதிவு செய்துள்ள நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம் அவர்களே கூறியுள்ளார்…
மேலும் பார்க்க: திர்மிதீ-745 .
சமீப விமர்சனங்கள்