தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-2018

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

யார் நாற்பது நாட்கள் ஜந்துநேர தொழுகைகளை (தொடர்ந்து) ஜமாஅத்துடன் முதல் தக்பீரில் தொழுவாரோ அவருக்கு சுவர்க்கம் கட்டாயமாகிவிட்டது.

அறிவிப்பவர் : ரஃபீ பின் மிஹ்ரான் (ரஹ்)

(musannaf-abdur-razzaq-2018: 2018)

عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ، عَنْ أَبِي الْعَالِيَةِ قَالَ: – لَا أَدْرِي أَرَفَعَهُ – قَالَ:

«مَنْ شَهِدَ الصَّلَوَاتِ الْخَمْسَ أَرْبَعِينَ لَيْلَةً فِي جَمَاعَةٍ، يُدْرِكُ التَّكْبِيرَةَ الْأُولَى وَجَبَتْ لَهُ الْجَنَّةُ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-2018.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-1951.




இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் رفيع بن مهران  أبو العالية الرياحي ரஃபீ பின் மிஹ்ரான் அபுல்ஆலியா நபித்தோழர்களை அடுத்து வந்தவர் என்பதால் இது முர்ஸலான செய்தி.

மேலும் பார்க்க : திர்மிதீ-241 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.