ஹதீஸின் தரம்: More Info
2019. அனஸ் (ரலி) கூறினார்கள்:
யார் நாற்பது நாட்கள் தொடர்ந்து முதல் ரக்அத் தவறிவிடாமல் ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு இரண்டு விடுதலை பத்திரங்கள் கிடைக்கின்றன. ஒன்று நரகிலிருந்து விடுதலை, மற்றொன்று நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை.
عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا الثَّوْرِيُّ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عَاصِمٍ، عَنْ أَنَسٍ قَالَ:
«مَنْ لَمْ تَفُتْهُ الرَّكْعَةُ الْأُولَى مِنَ الصَّلَاةِ أَرْبَعِينَ يَوْمًا، كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ، بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-2019.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-1952.
சமீப விமர்சனங்கள்