தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-241

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாற்பது நாட்கள் (தொடர்ந்து) ஜமாஅத்துடன் முதல் தக்பீரில் தொழுவாரோ அவருக்கு இரண்டு விடுதலை பத்திரங்கள் எழுதப்படுகின்றன. ஒன்று நரகிலிருந்து விடுதலை, மற்றொன்று  நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

(திர்மதி: 241)

حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، وَنَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَا: حَدَّثَنَا سَلْمُ بْنُ قُتَيْبَةَ، عَنْ طُعْمَةَ بْنِ عَمْرٍو، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَ لَهُ بَرَاءَتَانِ: بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ

وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ أَنَسٍ مَوْقُوفًا، وَلَا أَعْلَمُ أَحَدًا رَفَعَهُ إِلَّا مَا رَوَى سَلْمُ بْنُ قُتَيْبَةَ، عَنْ طُعْمَةَ بْنِ عَمْرٍو ” وَإِنَّمَا يُرْوَى هَذَا عَنْ حَبِيبِ بْنِ أَبِي حَبِيبٍ البَجَلِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَوْلَهُ. حَدَّثَنَا بِذَلِكَ هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ خَالِدِ بْنِ طَهْمَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي حَبِيبٍ البَجَلِيِّ، عَنْ أَنَسٍ قَوْلَهُ وَلَمْ يَرْفَعْهُ. وَرَوَى إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ هَذَا الحَدِيثَ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ هَذَا. وَهَذَا حَدِيثٌ غَيْرُ مَحْفُوظٍ، وَهُوَ حَدِيثٌ مُرْسَلٌ. عُمَارَةُ بْنُ غَزِيَّةَ لَمْ يُدْرِكْ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ: حَبِيبُ بْنُ أَبِي حَبِيبٍ يُكْنَى أَبَا الكَشُوثَا، وَيُقَالُ أَبُو عُمَيْرَةَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-241.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-224.




  • திர்மிதீ இமாம் அவர்களே இந்த செய்தி அனஸ் (ரலி) அவர்களின் சொல் என்று குறிப்பிடுகிறார்கள்.
  • மேலும் இந்த கருத்தில் வரும் செய்திகள் அனைத்தும் அறிவிப்பாளர்தொடரில் குறையுள்ளதாக உள்ளதால் சிலர் பலவீனமானது என்று கூறியுள்ளனர்.
  • அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்றோர் இந்த செய்திகளின் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களையும் ஆய்வு செய்து ஹஸன் என்று குறிப்பிடுகின்றனர்.

மேலும் பார்க்க : முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்-2019 , 2018 , அஹ்மத்-12583 , இப்னுமாஜா-798 , அல்முஃஜமுல் கபீர்-928 ,  அல்முஃஜமுல் அவ்ஸத்-5444 , ஷுஅபுல் ஈமான்-2612 , 2613 , 2614 , 2648பஸ்ஸார்-7570 , முஸன்னஃப் இப்னு அபீஷைபா-3120

தன் உள்ளத்தை எப்போதும் பள்ளிவாசலுடன் தொடர்பில் வைத்திருப்போர், தொழுகையை எதிர்ப்பார்த்து இருப்போர் போன்றவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி சரியான ஹதீஸ்கள் உள்ளன…பார்க்க : புகாரி-647முஸ்லிம்-1869

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.