ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி ❌
அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு மனிதரிடம், நீ காவலராகவோ, செயலாளராகவோ இருக்க வேண்டாம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் அல்ஜுரைரீ (ரஹ்)
(musannaf-abdur-razzaq-21592: 21592)أخبرنا عبد الرزاق، عَنْ مَعْمَرٍ، عَن سَعيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي هُرَيرَةَ،
قَالَ لِرَجُلٍ: لاَ تَكُونَنَّ شُرْطِيًّا، وَلاَ عَرِيفًا.
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-21592.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
- இது மவ்கூஃபான செய்தி. மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸயீத் ஜுரைரீ அவர்கள் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடம் செவியேற்றார்களா? என்று தெரியவில்லை. இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களின் அல்மதாலிபுல் ஆலியாவில் இதன் அறிவிப்பாளர்தொடரில் ஸயீத் அவர்களுக்கும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களுக்கும் இடையில் காலித் பின் ஃகிலாக் என்பவர் கூறப்படுகிறார். - எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : இப்னு ஹிப்பான்-4586 .
சமீப விமர்சனங்கள்