ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி ❌
பிடரியை மழித்தும், பட்டாடையும் அணிந்திருந்த ஒரு மனிதரைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கத்தாதா (ரஹ்)
(musannaf-abdur-razzaq-21911: 21911)270- بَابُ حَلْقِ الْقَفَا وَالزُّهْدِ.
أخبرنا عبد الرزاق، عَنْ مَعْمَرٍ، عَن قَتَادَةَ،
أَنَّ عُمَرَ بن الْخَطَّابِ رَأَى رَجُلاً قَدْ حَلَقَ قَفَاهُ، وَلَبِسَ حَرِيرًا، فَقَالَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ.
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-21911.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
- இது மவ்கூஃபான செய்தி.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் கத்தாதா (ரஹ்) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் ஹதீஸை கேட்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
4 . இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21911 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-4031 .
சமீப விமர்சனங்கள்