ஹதீஸின் தரம்: More Info
நீ தொழும் போது உனக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதே!சண்டையிட்டுத்தான் தடுக்க முடியுமென்றால் அவருடன் சண்டையிட்டு தடுத்துவிடு! என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நாஃபிஉ (ரஹ்)
(musannaf-abdur-razzaq-2325: 2325)عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ:
«لَا تَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْكَ وَأَنْتَ تُصَلِّي، فَإِنْ أَبَى إِلَّا أَنْ تُقَاتِلَهُ فَقَاتِلْهُ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-2325.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்