ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅
ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களுக்கு கடமையான தொழுகையை தொழுவித்தார்கள். மேலும் அப்போது அவர்களுக்கு நடுவில் நின்றார்கள்.
அறிவிப்பவர்: ரைத்தா அல்ஹனஃபிய்யா (ரஹ்)
(musannaf-abdur-razzaq-5086: 5086)
عَبْدُ الرَّزَّاقِ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ مَيْسَرَةَ بْنِ حَبِيبٍ النَّهْدِيِّ، عَنْ رِيطَةَ الْحَنَفِيَّةِ
أَنَّ عَائِشَةَ «أَمَّتْهُنَّ وَقَامَتْ بَيْنَهُنَّ فِي صَلَاةٍ مَكْتُوبَةٍ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-5086.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-000-ரைத்தா அல்ஹனஃபிய்யா-ராயித்தா-ரீத்தா அவர்களைப் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் பலமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸிகாத் லில்இஜ்லீ-2/453)
(மேலும் இந்த செய்தியை நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
அவர்கள், சரியானது என்று கூறியுள்ளார். நூல்: அல்மஜ்மூஃ-4/199, குலாஸதுல் அஹ்காம்-2/679, 680)
மேலும் பார்க்க: ஹாகிம்-731 .
சமீப விமர்சனங்கள்